தேடல் · Search: சிறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

சிறுதிகை ciṟutikai பெயர்ச்சொல் · Noun prefix
வடகிழக்கு
சிறுதிசை ciṟuticai பெயர்ச்சொல் · Noun prefix
வடகிழக்கு
சிறுதீனி ciṟutīṉi பெயர்ச்சொல் · Noun prefix
இரு உணவு வேளைகளுக்கிடையே உண்ணப்படும் சிறிய தின்பண்டம் / உணவு. — snacks
சிறுதுடி ciṟutuṭi பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய உடுக்கைவகை
சிறுதுணி ciṟutuṇi prefix
கொஞ்ச காலமுள்ள வறுமைநிலை, (குறள் 1010).
சிறுதுளி ciṟutuḷi prefix
1. மிகச்சிறிய துளி. 2. ஒரு நுண் ணுயிரி மீது படையெடுத்துத் தாக்கும் நோய். இது துகள்களினால் பரவுகிறது — droplet
சிறுதேர் ciṟutēr பெயர்ச்சொல் · Noun prefix
விளையாட்டு வண்டி
சிறுதொகை ciṟutokai பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய தொகை
சிறுத்தை ciṟuttai பெயர்ச்சொல் · Noun prefix
காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்ல, வேட்டையாடும் விலங்கு. — cheetah, panther, puma, jaguar
சிறுத்தை ciṟuttai கட்டுரை · article prefix
சிறுநீரக ciṟunīraka prefix
சிறுநீரகத் திக வளரச் செய்யும் திறன். இது சிறுநீரகத்தில் தோன்றுகிறது — nephrogenic
சிறுநீர் ciṟunīr பெயர்ச்சொல் · Noun prefix
மூத்திரம்
சிறுநெறி ciṟuneṟi பெயர்ச்சொல் · Noun prefix
அரிய வழி
சிறுபதம் ciṟupatam பெயர்ச்சொல் · Noun prefix
வழி
சிறுபயறு ciṟupayaṟu பெயர்ச்சொல் · Noun prefix
பச்சைப்பயறு
சிறுபாடு ciṟupāṭu பெயர்ச்சொல் · Noun prefix
சிறிய உபயம் ( iii, 477.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிறுபீளை ciṟupīḷai பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு மூலிகைச்செடி (சிறிய வகை) — a herbal plant (Aerva Lanata)
சிறுபெண் ciṟupeṇ பெயர்ச்சொல் · Noun prefix
இளம்பெண்
சிறுமகன் ciṟumakaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அறிவற்றவன்
சிறுமீன் ciṟumīṉ பெயர்ச்சொல் · Noun prefix
அருந்ததி
சிறுமுறி ciṟumuṟi பெயர்ச்சொல் · Noun prefix
கைச்சீட்டு
சிறுமூசை ciṟumūcai பெயர்ச்சொல் · Noun prefix
உலோகங்களை உருக்க உதவும் சிறிய மண்குகை
சிறுமூளை ciṟumūḷai prefix
தலையின் பின்பக்கத்திலுள்ள மூளையின் பகுதி. நுட்பமான தன்னியல்பு அசைவுகளை ஒருங்கிணைப்பதும் நிற்பதைக் கட்டுப்படுத்துவதும் இதன் முக்கிய பணிகள் — cerebellum
சிறுமூளை ciṟumūḷai கட்டுரை · article prefix
சிறுமேசை ciṟumēcai prefix
சிறிய முக்காலி அல்லது உயரம் குறைந்த மேஜை. பெரும்பாலும் தாவரங்கள், அலங்காரப் பொருட் கள் முதலியவற்றை வைப்பதற்குப் பயன்படுவது — taboret