தேடல் · Search: சாமணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 51–75 · 51–75 of 149

ஸம்பன்னம் sampaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
சம்பன்னம்
சமாலேபனம் camālēpaṉam பெயர்ச்சொல் · Noun similar
சாணத்தால் மெழுகுகை
சம்மணமிடல் cammaṇamiṭal similar
நீலம் பாரிக்கும் இதய நோயுள்ள குழந்தை குறிப்பாக, ஃபேல்லோதால் நோய் நிலையில் திடீர் குருதி ஆக்ஸிஜன் குறைவில், மேற்கொள்ளும் நிலை. வல இட குருதிப் பாய்வைக் குறைத்து, உடல் நாளத் தடையை அதிகர… — squatting
சிறு சாமணம் ciṟu cāmaṇam similar
சாமணம் போன்றவை. ஆனால் வடிவில் சிறியவை. அச்சுக் கோக்கும்போது நடுவே தவறான எழுத்துகள் இருக்குமானால், அக்குறிப்பிட்ட எழுத்தை மட்டும் அகற்றுவதற்குப் பயன்படுவது — tweezers
ஸமானதிகரணம் samāṉatikaraṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பொருளையே ஆசிரயித்திருக்கை.
அமணம் amaṇam பெயர்ச்சொல் · Noun similar
சமணமதம்
அமண், அமணம் amaṇ, amaṇam similar
சமணமதம்.
அமானம் amāṉam பெயர்ச்சொல் · Noun similar
அளவின்மை(சூடாமணி நிகண்டு )
ஆனமானம் āṉamāṉam பெயர்ச்சொல் · Noun similar
சிறப்பு.
சங்கிரமணம் caṅkiramaṇam பெயர்ச்சொல் · Noun similar
கோள்களிடன் நடை , கோள் ஓர் இராசியிலிருந்து அடுத்த இராசிக்குச் செல்லுகை
சதிமானம் catimāṉam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சனை
சந்திரமானம் cantiramāṉam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் சஞ்சரிக்கும் அளவு
சனனம் caṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிறப்பு
சமகோணம் camakōṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒத்த கோணங்களையுடைய வடிவம்
சமசம் camacam பெயர்ச்சொல் · Noun similar
வேள்வியில் சோமரசம் வைக்கும் பாத்திரம்
சமணி camaṇi பெயர்ச்சொல் · Noun similar
இலவமரம்
சமநுகம் camanukam உரிச்சொல் · Expressive similar
இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்
சமன மருந்து camaṉa maruntu similar
உணர்ச்சியைச் சமனப்படுத்தும் மருந்து நோவகற்றும் மருந்து — sedative
சமனியம் camaṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொதுவானது
சமாசம் camācam பெயர்ச்சொல் · Noun similar
சபை
சமானதை camāṉatai பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பு
சமானி camāṉi பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பானவன்
சமாவர்த்தனம் camāvarttaṉam பெயர்ச்சொல் · Noun similar
பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு
சமீரணம் camīraṇam பெயர்ச்சொல் · Noun similar
கிடாரைமரம்
சம் cam உரிச்சொல் · Expressive similar
கலப்பு