தேடல் · Search: சாந்தகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

95 இல் 51–75 · 51–75 of 95

சந்தானம் cantāṉam பெயர்ச்சொல் · Noun similar
இந்திரலோகத்து ஐந்து தெய்வீக மரங்களில் ஒன்று — one of five divine trees of indraloka, children, birth of a male child, son, of…
சந்தாபம் cantāpam பெயர்ச்சொல் · Noun similar
சுடுதல்
சந்தாயம் cantāyam பெயர்ச்சொல் · Noun similar
நிலச் சொந்தக்காரர் குத்தகைக்கு நிலம் விடாமல் தாமே பார்த்தல்
சந்திகம் cantikam பெயர்ச்சொல் · Noun similar
சன்னிநோய்வகை
சந்தேகம் cantēkam பெயர்ச்சொல் · Noun similar
ஐயம், அயிர்ப்பு
சாகம் cākam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளாடு
சாணாகக்கடகம் cāṇākakkaṭakam பெயர்ச்சொல் · Noun similar
சாணத்தை அள்ளிச் செல்லும் கூடை
சிந்தகம் cintakam பெயர்ச்சொல் · Noun similar
புளியமரம்
சுண்டகம் cuṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில் வில்
தண்டகம் taṇṭakam similar
முதுகெலும்பு, தண்டகாரண்யம்
தாண்டகம் tāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
செய்யுள்வகை
நந்தகம் nantakam பெயர்ச்சொல் · Noun similar
நாந்தகம்
நாந்தகம் nāntakam பெயர்ச்சொல் · Noun similar
திருமாலின் வாள்
பந்தகம் pantakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க=பந்தம்
மண்டகம் maṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மண்டபம்
மண்டக்கம் maṇṭakkam பெயர்ச்சொல் · Noun similar
சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
ஸார்த்தகம் sārttakam பெயர்ச்சொல் · Noun similar
பயனையுடையதாகை. என் ப்ரயத்நம் ஸார்த்தகமாயிற்று
சண்டகோலாலம் caṇṭakōlālam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நரகவகை
சந்தியாராகம் cantiyārākam பெயர்ச்சொல் · Noun similar
செவ்வானம்
சந்திரகாந்தம் cantirakāntam பெயர்ச்சொல் · Noun similar
சந்திரன் ஒளியில் நீர் தருவதாகக் கருதப்படும் கல் வகை
மெய்கண்ட சாத்திரங்கள் எட்டுக் கொண்டது. ஆசிரியர் உமாபதி சிவாசாரியார். அவையாவன: 1) சிவப்பிரகாசம் 2) திருவருட்பயன் 3) வினா வெண்பர் 4) போற்றிப் பஃறொடை 5) கொடிக் கவி 6) நெஞ்சு விடுதூது…
அடந்தகம் aṭantakam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைச் சாரணை
அண்டகடாகம் aṇṭakaṭākam பெயர்ச்சொல் · Noun similar
அண்டகோளத்தின் மேல் ஓடு
அத்தகாண்டகம் attakāṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
முத்து
அனந்தகம் aṉantakam பெயர்ச்சொல் · Noun similar
மயிற்சிகை (ஒருசெடி) குப்பைமேனி