தேடல் · Search: கொக்கி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
86 இல் 51–75 · 51–75 of 86
இரும்புக்கொக்கி
நுரையீரல் வாழும் ஒட்டுண்ணிக் கொக்கிப் புழுக்கள் இனத்தில் அதிகமாகக் காணப்படுவது பேராகோனிமஸ் பெஸ்டெர்மனை என்னும் இனமாகும். அவற்றின் முட்டைகள் இருமல் சளி அல்லது மலத்தின் வழியாக வெளியேற்றப்படு… — paragonimus
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
தூண்டிலின் கொக்கிமுனை
உலையிலிருந்து உருகிய ஈயமுள்ள ஒருபானையைத் தூக்குவதற்குப் பயன்படும் கொக்கி — pothook
இரும்புக்கொக்கி
பணிப்பூட்டுவகை
காய் முதலியன பறிக்க ஒரு முனையில் இரும்புக் கொக்கியுடைய கோல்
சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கொக்கிப்புழு நோய் — miner's anaemia
கிணற்றினுள் விழுந்துவிட்ட வாளி போன்ற பொருட்களை மீட்டு எடுப்பதற்குப் பயன்படும் இரும்பாலான கருவி ஆகும். இது பல கொக்கிகளைக் கொண்டிருக்கும்.
தூண்டில் முதலியவற்றிலுள்ள இரும்புக் கொக்கி
மனிதனின் குடலில் கொக்கிப் புழுக்கள் மொய்த்து உண்டாகும் நோய். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடும், கடுமையான இரத்தசோகையும் ஏற்படும் — anclyostomiasis
பாரந்தூக்கிப் பொறியின் கொக்கியினால் தூக்கிச் செல்லப்படும் ஒரு மின்காந்தம். பெரும் இரும்பு எஃகுக் கட்டிகளைத் தூக்குவதற்கு இது பயன்படுகிறது — lifting magnet
அணிகலக்கொக்கி
புணர்ச்சி செய்வதைத் தடுக்கும் பொருட்டுப் பாலுறுப்புகளைக் கொக்கியினால் கட்டிவிடும் முறை. — infibulation
தசைத் தொனியழிவு நோயில், தசையழிவின் காரணமாக விளைவான் மெல்லிய வளைந்த கழுத்து — swan-neck
விமானம் தரையிறங்கும்போது தடுப்புப் பல்லிணையில் மாட்டிக்கொள்ளும் வகையில் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கொக்கி — arresting hook
வெட்டு மரங்களை உருட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி. தொலைபேசிக் கம்பங்களை உருட்டுவதற்கு இது பயன்படுகிறது — cant hook
இரு குழாய்த் துண்டுகளை இணைப்பதற்குப் பயன்படும் இணைப்புக் கொக்கி, இதில் உட்புறத்தில் புரியிழைகள் அமைக்கப்பட்டிருக்கும் — coupling
பின்கொக்கி.
ஈரலில் காணப்படும் நங்கூரக் கொக்கி போன்ற ஒட்டுண்ணிப் புழு — fluke
உந்து ஊர்தியின் சட்டத்தில் விற்கூருள்கள் இணைககப்படுவதற்குப் பொருத்தப்பட்டுள்ள கொக்கி — spring hangers
கொக்கிமூக்குப் பாம்பு — snake, hook - nosed sea 1; valakadiyan
கொக்கித்தாழ்ப்பாள்
வார்ப்பட்டைகளைக் கையால் இயக்கி இடம் பெயரச் செய்வதற்கான ஒரு சாதனம். இது ஒருநீளமான கொக்கியுடன் நீண்ட கோலினை அல்லது கழியினைக் கொண்டிருக்கும் — belt hook