தேடல் · Search: காலடி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

161 இல் 51–75 · 51–75 of 161

காலாதீதம் kālātītam பெயர்ச்சொல் · Noun similar
காலம் கடந்தது
காளத்தியார் kāḷattiyār similar
காளத்தி நாதர், காளத்தியிலுள்ள சிவன்
அக்கலாட்டி akkalāṭṭi பெயர்ச்சொல் · Noun similar
காசுக்கட்டி
ஏகாலத்தி ēkālatti பெயர்ச்சொல் · Noun similar
வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர்
கடி kaṭi similar
வாசனை, கூர்மை, காவல், பூசை, அதிசயம், அச்சம், இருப்பு, காலம், ஐயம், திருமணம், ஒசை, விரைவு, நீக்கம், பிசாசு, கரிப்பு, புதுமை, மிகுதி, கடிஞை ஒளி, குறுந்தடி, சிறப்பு, விளக்கம்
கட்டி kaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
கட்டி = கழலை
கதி kati பெயர்ச்சொல் · Noun similar
1. விரைதல்
கத்தி katti பெயர்ச்சொல் · Noun similar
கத்தி - ஒரு கூர்மையான கருவி. — knife
கல kala பெயர்ச்சொல் · Noun similar
கல கலக்க, கலந்து
கலதம் kalatam பெயர்ச்சொல் · Noun similar
வழுக்கைத் தலை. (சங். அக.)
கலதை kalatai பெயர்ச்சொல் · Noun similar
மூதேவி. (யாழ். அக.)
கலத் தொகுதி kalat tokuti similar
outfit
கலத்தல் kalattal பெயர்ச்சொல் · Noun similar
எழுத்திலா ஓசை. (யாழ். அக.)
கலத்திலிடு kalattiliṭu வினைச்சொல் · Verb similar
பரிமாறு.
கலத்துள் kalattuḷ similar
பயன்படும் உண்கலம் அல்லது மட்கலம் பாத்திரத்துள், (குறள் 660).
கலத்தூர் kalattūr பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இடத்தில் இருந்து ஒரு கலம் மூலம் போதல் வருதல்
கலா kalā similar
நூல்
கலாதன் kalātaṉ பெயர்ச்சொல் · Noun similar
தட்டான், பொற்கொல்லன்
கல்மடி kalmaṭi பெயர்ச்சொல் · Noun similar
பசுவின் காய்மடி
கல்லடார் kallaṭār பெயர்ச்சொல் · Noun similar
விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி
கல்லதர் kallatar பெயர்ச்சொல் · Noun similar
பருக்கைக் கற்கள் பொருந்திய சிறுவழி
கல்லா kallā பெயர்ச்சொல் · Noun similar
பணப்பெட்டி, ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி
கல்லாடம் kallāṭam பெயர்ச்சொல் · Noun similar
கல்லாடரால் அகப்பொருளின் துறையமைய நூறு அகவற்பாக்களாற் செய்யப்பட்ட ஒரு சங்க நூல்
கல்லாடர் kallāṭar similar
இவர் மலையாள நாட்டைச் சார்ந்த கல்லாடம் என்னும் ஊரினர்
கல்லாடை kallāṭai பெயர்ச்சொல் · Noun similar
காவித்துணி