தேடல் · Search: காந்தை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
131 இல் 51–75 · 51–75 of 131
கழுத்துநோய்வகை , கழுத்தைச் சுற்றிவரும் புண்
காணப்பட்ட பொருள்
பலநிறத் திரைச்சீலை
எலும்பில் அல்லது நிணநீர்ச் சுரப்பியில் உண்டாகும் காசநோய் — scrofula
வெள்ளறுகு
பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள்
கச்சோலம்
மதிப்பு , சிறப்பு , கௌரவம்
கடைசியாகப் பிறந்த மகள் — last-born daughter, younger sister, the little finger
அழகுபொருந்த
காந்த உள் மையம்; காந்த வளையம் : குறும் கொட்டை வடி விலான பொருள். காந்தமேற்றக் கூடியது. இரும இயக்கங்களை சேமிக்கும் திறனுடையது. — magnetic core
சட்ட காந்தத்திலுள்ளது போன்று சிறிது தொலைவிலுள்ள வடமுனை தென்முனை நாடும் ஒரிணை காந்தமுனைகள் — magnetic dipole
கடன் அட்டையைப் போன்ற சிறிய அட்டை அதில் காந்த மேற்றப்பட்ட பொருள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த காந்த மேற்றப்பட்ட துண்டில் தரவுகளை எழுதலாம் அல்லது எழுதப்பட்டிருப்பதைப் படிக்கலாம் — magnetic strip card
ஒரு காந்தத்தின் துருவங்கள் கவர்ந்திழுக்கிற அல்லது விலகிச் செல்கிற விசை — magnetic force
காந்த நாடா தகடு அல்லது உருளை போன்ற சாதனங்களில் தகவல்களை எழுதவும் படிக்கவும் உதவுகிற கருவி — magnetic head
துரியோதனனின் தாய்
களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலி கட்டுத்தல்
அவுரி
கம்பங்கதிரின் தாள்; கம்பந்தட்டு
முன் கை
நமக்குள்ளே, நாம் பெறும் அறிவை அளத்தல்.
புறச் சேமிப்பு கருவி. இது காந்தமேற்ற தளத்தைக் கொண்ட உருளையை உடையது. இந்தத் தளத்தில் தரவுகளைப் பதிவு செய்யலாம் — magnetic drum
விலை ஏற்றமுள்ள சந்தை. இதில் வாங்குதலே விரும்பப்படுவது — bull market
* கைக்குழந்தை (பெ) - பாப்பா
கண்ணெரிவு