தேடல் · Search: கழலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

காலாழி kālāḻi பெயர்ச்சொல் · Noun similar
கால்விரல் மோதிரம்; மெட்டி
கலித்தளை kalittaḷai பெயர்ச்சொல் · Noun similar
நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது
கல் செதுக்கீடு செய்து கற்பாள அச்சு முறையில் அச்சடிக்கும் முறை — lithography
கல்லாந்தலை kallāntalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கள்ளவிலை kaḷḷavilai பெயர்ச்சொல் · Noun similar
திருடர் விற்கும் குறைந்த விலை
கழனிலை kaḻaṉilai பெயர்ச்சொல் · Noun similar
பொதுவியல் திணைத் துறை பன்னிரண்டனுள் ஒன்று
கழுமலை kaḻumalai பெயர்ச்சொல் · Noun similar
பிணக்குன்று. கண்டவிடமெல்லாம் கழுமலை யாக்குவே னென்றாரிதே (திவ். பெரியாழ். 4, 3, 7, வ்யா. பக். 941).
காலநிலை kālanilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நீண்ட காலத்திற்கு இருக்கும் வானிலை நிலைமைகளின் தொகுப்பே காலநிலை அல்லது தட்பவெப்பநிலை எனப்படும்.
காப்போசிக் கழலை kāppōcik kaḻalai similar
உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை. இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது. இது, "எயிட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயைக் கட… — kaposi's sarcoma
அக்கழலை akkaḻalai பெயர்ச்சொல் · Noun similar
எலும்புக்கு உண்டாகும் அழலை
கசாலை kacālai பெயர்ச்சொல் · Noun similar
கோக்காலி
கச்சாலை kaccālai பெயர்ச்சொல் · Noun similar
கச்சாலயம்
கடலை kaṭalai பெயர்ச்சொல் · Noun similar
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
கட்டடக்கலை kaṭṭaṭakkalai similar
கட்டடக் கலை
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கட்டளை
கத்தலை kattalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கத்தளை kattaḷai பெயர்ச்சொல் · Noun similar
croaker, blotched (nibea maculata)
கமலை kamalai பெயர்ச்சொல் · Noun similar
திருமகள்
கம்மாலை kammālai பெயர்ச்சொல் · Noun similar
உலோகவேலை செய்யுமிடம். இச்சொல்(கம்மாலை) அதிகமாக இலங்கை யாழ்ப்பாணத்து தமிழ் வம்சாவழிகள்பயன்படுத்தும் சொல்லாகும்.இந்தியத் தமிழர்களிடம் இச்சொல் கொல்லன்பட்டறை/இரும்புப்பட்டறை/உலோகப்பட்டறை என்று பா…
கரளை karaḷai பெயர்ச்சொல் · Noun similar
வளர்ச்சியின்மை
கராளை karāḷai பெயர்ச்சொல் · Noun similar
கரளை
கருப்பைக் கழலை karuppaik kaḻalai similar
தசையும் சுரப்பிக் கூறுகளும் கொண்ட கழலைக் கட்டி பொதுவாக இது கருப்பையில் தோன்றும் கடுமை யல்லாத வளர்ச்சியைக் குறிக்கும் — adenomyoma
கருவழலை karuvaḻalai பெயர்ச்சொல் · Noun similar
வழலைப்பாம்புவகை
கறளை kaṟaḷai பெயர்ச்சொல் · Noun similar
குள்ளன்
கறாளை kaṟāḷai பெயர்ச்சொல் · Noun similar
கறளை , வளர்ச்சியற்றவன்