தேடல் · Search: கழற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

இலாடசிங்கி ilāṭaciṅki பெயர்ச்சொல் · Noun meaning
கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி
தோலுரித்தல் tōlurittal பெயர்ச்சொல் · Noun meaning
பாம்பு சட்டை கழற்றுதல் ( 1546.)
இலாடசங்கிலி ilāṭacaṅkili பெயர்ச்சொல் · Noun meaning
கழற்றுதற்கரிய ஒருவகைப் பின்னல் சங்கிலி
கழலிச்சிட்டு kaḻalicciṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
கள்ளிச்சிட்டு.
புரிமுடுக்கி purimuṭukki meaning
திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி — spanner
ஏந்து மரையாணி ēntu maraiyāṇi meaning
மரத்திலும் உலோகத்திலும் துளையிட்டுப் பிணைக்கப் பயன்படும் மரையாணி. தலைப்பகுதிக்கு அடியிலுள்ள இரு செதில்கள், மரையாணியை இறுக்கும்போது அல்லது கழற்றும்போது திரும்பாமல் தடுக்கிறது — finneck bolt
சிலம்புகழிநோன்பு cilampukaḻinōṉpu பெயர்ச்சொல் · Noun meaning
மணம் நடத்துமுன் பெண்ணிற்குச் சிலம்பு கழற்றுதலாகிய சடங்குவகை