தோலுரித்தல்

tōlurittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாம்பு சட்டை கழற்றுதல் ( 1546.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தோலுரித்தல்)
2.
பல்லி, பாம்பு, கரப்பான் முதலியவை தங்கள் தோலை உரிக்க வல்லவை. இதற்குச் சட்டை உரித்தல் என்றும் பெயர் — ecdysis
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 134)
3.
தோலி, செதில்கள், இறகுகள் முதலியவை உதிர்தல் — moult
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 279)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/th86xngg/

தமிழ்
“தோலுரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th86xngg/
APA
Oliyon Research. (2026). தோலுரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/th86xngg/
MLA
"தோலுரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/th86xngg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment