தேடல் · Search: கனிம

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 51–75 · 51–75 of 140

டங்ஸ்டன ṭaṅsṭaṉa meaning
சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின் பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகி… — Tungsten
காலமின் kālamiṉ meaning
துத்தநாகக் கனிமம். தோல் மருந்துகள் செய்யப்பயன்படுவது. வெயிலினால் முகங்கருத்தலுக்கு இதன் கரைசல் மருந்து — calamine
செரியம் ceriyam meaning
கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது — Cerium
நல்வளம் nalvaḷam meaning
1. கனிமவளம் கனிமங்களும் உப்பு மூலிகளும் மிகுதியாக இருத்தலை இவ்வளம் குறிக்கும். 2. ஊட்ட வளம் இதுதான் நிறைந்த நீர்நிலைகளைக் குறிக்கும் — eutrophic
சல்பேட் calpēṭ meaning
கந்தகக்காடி உப்பு. இது கனிம உப்பாகும். எ-டு: துத்தநாகச் சல்பேட் — sulphate
சுரங்கம் curaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
நிலக்கரி, தங்கம் பொன்ற கனிமங்கள் தோண்டி எடுக்கப்படும் இடம்
பலித்தம் palittam பெயர்ச்சொல் · Noun meaning
பலித்தல், பலிக்கை
தேன்மரம் tēṉmaram பெயர்ச்சொல் · Noun meaning
மகாகனிமரம்
எரிசுடர் ericuṭar பெயர்ச்சொல் · Noun meaning
எரியும் நெருப்பு
களிக்கல் kaḷikkal meaning
மருத்துவத்தில் பயன்படுத்தப் படும் கட்டுக்காரைக்குரிய மூலக் கனிமப்பொருள் — gypsum
பாரைட்டு pāraiṭṭu meaning
வெண்படிகங்களாகக் கிடைக்கும் ஒருவகைக் கனிமம். இது நுண்மணிகள் வடிவிலும் கிடைக்கிறது. இதன் கெட்டியான வடிவம் பளிங்குக்கல் போன்றிருக்கும் — barite
செருசைட் cerucaiṭ meaning
(PbCo3) ஓர் ஈயக் கனிம வகை. நிறமற்றதாக அல்லது வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் ஒளி ஊடுருவக் கூடிய படிகங்களாகக் கிடைக்கிறது — cerussite
டோங்கோலா ṭōṅkōlā meaning
கனிமப் பொருட்களையும் தாவரப் பொருட்களையும் பயன்படுத்திப் பக்குவம் செய்து ஒரு சிறுமரத் தொட்டி போன்ற வடிவில் அமைக்கப்பட்ட கன்றின் தோல், வெள்ளாட்டின் தோல் அல்லது செம்மறியாட்டின் தோல் — dongola
இல்மனைட் ilmaṉaiṭ meaning
டைட்டேனியம் தனிமத்தின் கனிமம் கருநிறமுடையது. தென்கிழக்கு அமெரிக்காவில் நீண்டகாலம் உழைக்கக் கூடிய வெண்மை நிற வண்ணப்பொருள் தயாரிக்க முக்கியமாகப் பயன்படுகிறது — ilmenite
டங்ஸ்டன் ṭaṅsṭaṉ meaning
சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின்பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகிற… — tungsten
ஜியோலைட் jiyōlaiṭ meaning
ஒரு வகைக் கனிமம். இது ஒரு வேதியியியல் கூட்டுப் பொருள். இது கரைசலில் இதனுடன் கலந்திருக்கும் பிற வேதியியற் பொருள்களின் கட்டமைப்பைப் பொறுத்துத் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக்கூடியது — zeolite
கால்சைட் kālcaiṭ meaning
மிகப்பரவலாகவுள்ள கனிம வடிவங்களில் ஒன்று. படிகக் கால்சியம் கார்பனேட்டைக் கொண்டது — calcite
கிளாடைட் kiḷāṭaiṭ meaning
அர்சினிக ஆக்சைடின் கனிம வடிவம் — claudetite
குப்ரைட் kupraiṭ meaning
செம்பக (I) ஆக்சைடின் சிவந்த கனிம வடிவம். முக்கிய செம்புத்தாது — cuprite
சலவைக்கல் calavaikkal பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகை நிறமுடைய கல்
பாறையியல் pāṟaiyiyal பெயர்ச்சொல் · Noun meaning
பாறைகளைப் பற்றி அறிய உதவும் நிலவியலின் பகுதி: பாறைகளின் தோற்றம், கனிமக் கலவை, வகைப்பாடு, அவை உருவாதல் ஆகியன பற்றி அறிதல்.
ஜெனலைட்டு jeṉalaiṭṭu meaning
வெண்கல உலோகக் கலவை. இதில் 40% கன அளவுக்கு காரீயகக் கனிமப் பொருள் கலந்திருக்கும். இது எண்ணெயை ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையது — genelite
பிறங்கொளி piṟaṅkoḷi meaning
ஒரு கனிமப் பொருளின் ஒளிப் பிரதிபலிப்புப் பண்பு காரணமாக பரப்பில் ஏற்படும் ஒளிர்வு — luster
நீலக்கீல் nīlakkīl meaning
எரியக்கூடிய பல கனிமப் பொருள்களைக் கொண்டது. அவையாவன. அஸ்பால்ட், நாப்தா, பெட்ரோலியம் — bitumen
லேண்ட்சட் lēṇṭcaṭ meaning
செயற்கைக்கோள் வரிசைகளில் ஒன்று. எ-டு. லேண்ட்சட் 4. 1922இல் ஏவப்பட்டது. பயிர்நோய்களைக் கண்டறிவது. துப்புரவுக் கேட்டைக் கண்காணிப்பது. கனிம வளங்களை ஆராய்வது. பா. INTELSAT — LANDSAT