தேடல் · Search: கணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கணினி மையம் kaṇiṉi maiyam prefix
கணினி, அதன் துணைப் பொருள்கள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக் கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாளர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம். — computer center
கணினிக் கலை kaṇiṉik kalai prefix
ஓவியர்களுக்கான கணினி கருவியைப் பயன்படுத்தி ஓவியர்கள் உருவாக்கிய வடிவம். வண்ணம் பூசும் தூரிகை, கரிபென்சில் அல்லது மனதின் ஒரு விரிவாக்கம் என்பதாக கணினியைக் கருதலாம். ஓவியர் அழகான உருவ… — computer art
கணினித்திரை kaṇiṉittirai prefix
*(தமி), (பெ ) - கணினித்திரை என்பது, கணினித் தரவுகளை வெளியீடு செய்யும் ஒரு கருவி.
கணியத்தமிழ் kaṇiyattamiḻ பெயர்ச்சொல் · Noun prefix
கணினியியலில் பயனாகக் கூடியத் தமிழ்.
கணிகக்கலப்பு kaṇikakkalappu prefix
பொதுவாகப் பாலினப் பெருக்கத்தின்போது இரு உயிரணுக்களின் முதல் கணிகங்கள் சேர்தல் — plasmogamy
கணிதத் திறமை kaṇitat tiṟamai prefix
Ability mathematical
கணிதத் தொடர் kaṇitat toṭar prefix
முழு எண்கள், நிலைப் புள்ளி எண்கள் மற்றும் மிதவைப் புள்ளி எண்களையும் கூட்டல்/ கழித்தல்/பெருக்கல்/வகுத்தல் போன்ற கணிதச் செயற்குறிகளையும் கொண்ட ஒரு தொடர் அல்லது கோவை. 5+1. 2x4-8/ 2+ 1. 3× 1… — mathematical expression
கணிதயியலாளர் kaṇitayiyalāḷar பெயர்ச்சொல் · Noun prefix
கணித அறிஞர், கணிதர், கணிதவியலாளர், கணிஞர், கணியாளர்
கணினி அச்சம் kaṇiṉi accam prefix
கணினி பயன்பாடு, குறிப்பாக எந்திரன் மற்றும் தானியங்கிச் சாதனங்களின் பயன்பாடு குறித்து உளவியல் சார்ந்த அச்சம் — computer phobia
கணினி ஓவியம் kaṇiṉi ōviyam prefix
கணினி வெளியீட்டுச் சாதனம் உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட உருவம். பொதுவாக வரைகலை அச்சுப்பொறி அல்லது வரைவு பொறி (பிளாட்டர்) இதை வரையும் — computer drawing
கணினி ஓவியர் kaṇiṉi ōviyar prefix
கலைப் படைப்புகளை உருவாக்கக் கணினிகளைப் பயன்படுத்துபவர் — computer artist
கணினி நிரலர் kaṇiṉi niralar prefix
ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யுமாறு கணினிக்கு ஆணையிடும் நிரல்களை வடிவமைத்து எழுதி, சோதித்துத் தருவதை வேலையாகக் கொண்டுள்ளவர் — computer programmer
கணினி முகாம் kaṇiṉi mukām prefix
கோடை வாரங்களில் நடத்தப்படும் முகாம். இதில் பங்கு கொள்பவர்கள் நீச்சலடிப்பது, காரோட்டுவதுடன் நுண்கணினிகளைப் பயன்படுத்தவும் கற்றுக் கொள்வார்கள் — computer camp
கணினி வரைகலை kaṇiṉi varaikalai prefix
தொடக்க காலத்தில் கணினித் திரைகளில் வெறும் எழுத்துகளையும் எண்களையுமே பார்க்க முடிந்தது. இப்போதெல்லாம் திரைகளில் படங்கள் பவனி வருகின்றன. இதற்கு கணினி வரைகலைத் தொழில்நுட்பமே காரணம். படங்க… — computer graphics
கணினிச் சொல் kaṇiṉic col prefix
ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர் — computer word
கணிப்பி நிலை kaṇippi nilai prefix
calculator mode
கணிம அடுக்கு kaṇima aṭukku prefix
எல்லா உயிரணுக்களையும் சூழ்ந்துள்ள படலம். கண்ணறைச் சுவருக்குக் கீழுள்ள முன் கணியத்தின் வெளிப்புற அடுக்கு — plasmalemma, plasma (cell) membrane
கணிவன்முல்லை kaṇivaṉmullai பெயர்ச்சொல் · Noun prefix
சோதிடநூல் வல்லவனது சீர்த்தியைச் சொல்லும் புறத்துறை
கணிவன்மூல்லை kaṇivaṉmūllai பெயர்ச்சொல் · Noun prefix
சோதிடநூல்வல்லவனது கீர்த்தியைச் சொல்லும் புறத்துறை. (பு. வெ. 8, 20.)
கணி முறை மொழி kaṇi muṟai moḻi prefix
அல் கோரிதம்களை வெளியிட வடி வமைக்கப்பட்ட மொழி — algorithmic language
கணிகக் கலப்பு kaṇikak kalappu prefix
உட்கருக்கள் இணையாமல் இரண்டு அல்லது மூன்று உயிரணுக்களின் அணுக்கூழ்மங்கள் ஒன்றியிணைதல் — plasmatogamy
கணினி அமைப்பு kaṇiṉi amaippu prefix
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு — computer system
கணினி எழுத்து kaṇiṉi eḻuttu prefix
ஒரு சொல் செயலி பொருள். உருவாக்கும் தனிப்பட்ட எழுத்து வடிவம் — computer letter
கணினி ஏய்ப்பு kaṇiṉi ēyppu prefix
கணினி மோசடி — computer fraud
கணினி பதட்டம் kaṇiṉi pataṭṭam prefix
கணினிகள் பற்றிய அச்சம் — computer anxiety