தேடல் · Search: கட்டிகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
130 இல் 51–75 · 51–75 of 130
கரிமச் சேர்மங்கள். எ-டு. பால் மாட்டிகக் காடி. ஒலியக் காடி — fatty acids
கடப்பைப் பிரதேசத்து உண்டாகும் ஒருவகைக் கற்பலகை
அரசினரால் ஏற்படுத்தப்பெற்ற மரக்கால்
அரசனுக்குச் சென்ற நாழிகையைச் சொல்வோர்
உரைகல், (குறள் 986).
பொன்னை உரைத்து மாற்றறியப் பயன்படும் உரைகல்
சொல்லுமிடத்து.
களைபிடுங்கல் , களைபறித்தல்
இரணக்கட்டி
திரையில் எந்த இடத்துக்கும் ஒளிக்காட்சி உணர்த்தும் குறியீட்டை நகர்த்தும் திறன் — cursor control
காயைவெட்டி இறக்கும் பனங் கள்
Precursors
நாயின் கழுத்திலே கட்டும் தடி
விலக்குதல்
(கடி+த்தல்)
தோணியின் குறுக்குமரம்
குதிரையின் வாய்வடம் , குதிரையின் வாயில் மாட்டும் இரும்புக் கருவி
கட்டிகளை ஆராயுந்துறை — oncology
கிளைவாய்க்கால்
செல்லுதல்
வேலியில் நாட்டும் கிளை
கால்சியத்தின் ஹெட்ஸ் சல்ஃபேட்டு (CaSO2HO). தூய்மையாக இருக்கும்போது நிறமற்றது. மெல்ல மெல்ல சூடாக்கப்படும் போது இதிலுள்ள நீரின் ஒரு பகுதி நீக்கப்பட்டு, எஞ்சிய பொருள் "பாரிஸ் சாந்து" என அ… — gypsum
பழத்தின் விதை
கலியாண முகூர்த்தக்கால்
நாசகாரன்