தேடல் · Search: கட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கடாகம் kaṭākam பெயர்ச்சொல் · Noun similar
கொப்பரை, கடாரம்
கடாரம் kaṭāram பெயர்ச்சொல் · Noun similar
கொப்பரை, கடாகம்
கடிதம் kaṭitam பெயர்ச்சொல் · Noun similar
(பொதுவாக காகிதத்தில்) எழுதப்பட்ட ஒரு தகவல். — letter
கடுடம் kaṭuṭam பெயர்ச்சொல் · Noun similar
மருக்காரைச்செடி
கடுத்தம் kaṭuttam பெயர்ச்சொல் · Noun similar
அழுத்தம்
கட்டகம் kaṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல் போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை.
கட்டணம் kaṭṭaṇam similar
*கட்டணம் (எ.கா) - தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் குறைவு.
கட்டரம் kaṭṭaram பெயர்ச்சொல் · Noun similar
சேறு
கட்டாரம் kaṭṭāram பெயர்ச்சொல் · Noun similar
குத்துவாள் , கட்டாரி
கட்டிடம் kaṭṭiṭam similar
*கட்டடம் இருக்கும் இடம்
கதகம் katakam பெயர்ச்சொல் · Noun similar
கலங்கல் நீரைத் தெளியச்செய்யும் தேற்றா விதை; தேற்றாங்கொட்டை
கதநம் katanam பெயர்ச்சொல் · Noun similar
கடுப்பு
கதனம் kataṉam பெயர்ச்சொல் · Noun similar
கடுமை
கதம்பு katampu பெயர்ச்சொல் · Noun similar
கடம்பு
கதலம் katalam பெயர்ச்சொல் · Noun similar
*கதலம்(பெ) = வாழை.
கதவம் katavam பெயர்ச்சொல் · Noun similar
கதவு
கதிதம் katitam பெயர்ச்சொல் · Noun similar
சொல்லப்பட்டது
கத்தணம் kattaṇam பெயர்ச்சொல் · Noun similar
சட்டை , கவசம்
கத்தபம் kattapam பெயர்ச்சொல் · Noun similar
கழுதை
கன்னடம் kaṉṉaṭam பெயர்ச்சொல் · Noun similar
*(தமி), (பெ) - கன்னடம் = இந்தியாவின் ஆட்சி மொழிகளிலுள்ள, ஒரு மொழி.
கபடம் kapaṭam பெயர்ச்சொல் · Noun similar
சூழ்ச்சி, சூது, வஞ்சனை — guile, deceit, slyness, deception
கபாடம் kapāṭam பெயர்ச்சொல் · Noun similar
கதவு
கப்படம் kappaṭam பெயர்ச்சொல் · Noun similar
கந்தைச்சீலை
கமடம் kamaṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆமை
கமதம் kamatam similar
நடை, சேர்தல்