தேடல் · Search: கசிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

75 இல் 51–75 · 51–75 of 75

குச்சித்தல் kuccittal வினைச்சொல் · Verb similar
அருவருத்தல்
நசிதல் nacital வினைச்சொல் · Verb similar
அழிதல்
நசித்தல் nacittal வினைச்சொல் · Verb similar
அழிதல்
பசித்தல் pacittal வினைச்சொல் · Verb similar
பசியெடுத்தல் .
பாஷித்தல் pāṣittal பெயர்ச்சொல் · Noun similar
பேசுதல்
மசிதல் macital பெயர்ச்சொல் · Noun similar
நெரநெரவென்றிராமல் வழுவழுப்பா யிருத்தல்
மசித்தல் macittal பெயர்ச்சொல் · Noun similar
கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல்
யாசித்தல் yācittal பெயர்ச்சொல் · Noun similar
இரத்தல் எத்தகை யோர்களும் யாசிக்கப்படும் அத்தகை வித்தக (73, 36)
லச்சித்தல் laccittal பெயர்ச்சொல் · Noun similar
கூச்சமடைதல் (326, உரை.)
வசிதல் vacital பெயர்ச்சொல் · Noun similar
பிளத்தல்
வசித்தல் vacittal பெயர்ச்சொல் · Noun similar
தங்குதல் ()
வாசித்தல் vācittal பெயர்ச்சொல் · Noun similar
*வாசித்தல்
கசிவு kacivu பெயர்ச்சொல் · Noun meaning
அகத்து + உண்மை; அழுகை; அன்பு; வருத்தம்
ஒளிவட்டம் oḷivaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஒளியினலான வட்டம், ஓவியங்களில் ஞானிகளின் தலைக்குப் பின் வரையப்படுவது — halo, nimbus
புறம்பொசிதல் puṟampocital பெயர்ச்சொல் · Noun meaning
வெளியிற் கசிதல்
சினையாறுபடுகை ciṉaiyāṟupaṭukai பெயர்ச்சொல் · Noun meaning
வெள்ளம்வருதற் குறியாக ஆற்றுநீர் கசிதல்
பொசுபொசுத்தல் pocupocuttal வினைச்சொல் · Verb meaning
இரகசியம் பேசுதல்
நீர்மக் கழிவு nīrmak kaḻivu meaning
நீர்மம், அதன் இயல்பான அடைப்பிலிருந்து சுற்றியுள்ள திசுக்களில் கசிதல் — extravasation
மார்பியல் குடல் கூழ் நுரையீரல் உட்குழிவிற்குள் மார்பக நிணநீர் குழலிலிருந்த உணவுப்பால் கசிதல் — chylothorax
தோலின் மேல் காணப்படும் கருஞ்சிவப்புப் புள்ளிகள் கொண்ட படையிலிருந்து குருதி கசிதல். குறிப்பாக, முழங்கால் தண்டுகளிலும், பிட்டங்களிலும் இவ்வாறு இரத்தம் கசியும் இந் நோய் பெரும்பாலும் குழந்தைகள… — Henoch schonlein purpura
மூக்கிலிருந்து இரத்தம் கசிதல் — epistaxis
இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டு விட்டு இரத்தம் கசிதல், தோலின் மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெ… — thrombocytopaenic purpura
கண் விழியில் இரத்தம் கசிதல் — haemophthalmia
1. ஒரு நீர்க்கட்டியில் இரத்தம் கசிதல், 2. குருதிக் குழாய் நீர்க் கட்டி — haematocyst
மூச்சுக்குழாயிலிருந்து இரத்தம் வெளியேறுதல் அல்லது கசிதல் — bronchostaxis