தேடல் · Search: ஒட்டிய
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
87 இல் 51–75 · 51–75 of 87
சிப்பியில் ஒட்டிய முத்து
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
தட்டையான பக்கங்கள் பின்புறமாக ஒட்டியுள்ள இரு அரை வட்டங்கள் போல் அமைந்த பகுதியைக் கொண்ட ஒரு கூம்பு அரம் — crossing file
வயிற்றுச் சுவர்த் தசைகள் இல்லாமையால், வற்றிய தோற்றம் கொண்ட ஒட்டிய வயிற்றுச் சுவர் — prune belly
தொண்டைமன வாய்ப்பகுதியில், ஒரு மெல்லிய ஒட்டிய சாம்பல் வெள்ளைக் கசிவை அகற்றினால் இரத்த ஒழுக்கு நிகழும். நிறமேற் காவனுக்களையும் திசு வழிவு எச்சங்களும் அக்கசிவிலுள்ளன — pseudomembrane
மேற்கை உடம்புடன் சேருமிடத்தில் காரை எலும்பும் முதுகுப்பட்டை எலும்பும் சேருமிடத்தில் மூட்டுறையுடன் ஒட்டியிருத்தல் — shoulder, frozne
சுவர்ப் பக்கத்தை ஒட்டிய நீள் வரை விளிம்பு — ledge
அரைச் சாந்தினால் செய்யப்பட்டு இருபுறம் காகிதம் ஒட்டிய அட்டை — plaster board
பெரிய திண்ணையை ஒட்டிக் கீழே கட்டப்பட்ட சிறுதிண்ணை
படகின் அடிக்கட்டையைப் போல் நீண்டுள்ள தலைக் கோளாறு. நீளவாக்கில் ஒட்டியிணைந்ததால், நடுக்கோட்டில் மேடுடன் நீண்டு ஒடுங்கிய மண்டையோடு — scaphocephaly
ஒர் உலோகத் துண்டின் கரடுமுரடான விளிம்பு. இது வெட்டுவதற்கும், துளையிடுவதற்கும் பயன்படுகிறது. அச்சுக் கலையில் மங்கலான மைக்கறை உண்டாக்கும் வகையில் வரி உருக்கச்சுப் பொறியிலுள்ள வரிப்பாளத்து… — burr
தெய்வஅடியார்களின் காலில் ஒட்டிய தூசி
ஒட்டிய திசுக்களின் அல்லது ஒட்டுதிசு வெட்டுதல் — synechotomy
தொப்புள் கொடித் திசுவில் ஒரு சிறப்பு வடிவ வளர்கரு இணைத்திக உள்ளது. இதில் சிறுவிண்மீன் வடிவ அணுக்கள் உள்ளன. அவற்றின் நீண்ட புடைப்புகள் ஒன்றுடனொன்று ஒட்டியிணைவதோடு அவற்றின் வலைக் கண்களை ஒ… — Wharton's jelly
சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப் படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும்.பல வகைகளிலான இவ்வித… — Wall bed
அச்சிட்ட அறிக்கை. இதில் ஒவ்வொரு வரியும் படித்து முடித்த உள்ளீட்டுப் பதிவேட்டை ஒட்டியே அமையும் — detail report
கருப்பையை ஒட்டியுள்ள சிறு நீரகச் சவ்வு நாளம். டேனிஷ் அறுவை மருத்துவ வல்லுநர் ஹெர்மன் கார்ட்னர் பெயரால் அழைக்கப்படுகிறது — Gartner's duct
சுவரில் பொருத்தப்பட்ட படுக்கை பயன்படுத்தப்படாதபோது இப்படுக்கை சுவருக்குள் அமைந்த உள்ளிடத்துக்குள் அல்லது சுவரை ஒட்டியபடி படிந்து கொள்ளும். இதன் மூலம் இடம் மிச்சப்படும். பல வகைகளிலான இவ்வித… — wallbed
காதுமடல்கள் ஒட்டியிணைந்து, கீழ்த் தாடை எலும்புக் குறை வளர்ச்சியாகி அல்லது இல்லாமலிருப்பது — synotia
ஒட்டியுள்ள குருதியுறை கட்டி அல்லது இரைப்பை சிறுகுடல் மேற்பகுதி உள்நோக் கயில் காணப்படும் வயிற்றுப் புண் பகுதியில் நன்கு தெரியும் குருதி நாளம் — sentineal clot
செய்யுளின் முற்பாதி நிரோட்டியமும் பிற்பாதி ஒட்டியமுமாகப் பாடும் கவி .
கோயிலின் உட்பிராகாரத்தை ஒட்டியிருக்கும் மண்டபம்
விழுங்கணுவுள்ளிருக்கும் துகள் ஒன்றைச் சுற்றியுள்ள குடி படலம் குழ் சவ்வுப்பை, பகுப்புநொதியும் நுண்குமிழியும் ஒட்டியிணைவதால் அது செரிக்கப்படும்போது அது ஃபேகோலை சோசோம் எனப்படும். — phagosome
இரண்டு குறைவடிவ முதிர் கருக்குழந்தைகள் மார்புகள் ஒட்டியுள்ளன — thoracopagus
காலடியை நிலைப்படுத்த, பரடு, குதியென்பு, கனசதுரவென்புகளை ஒட்டியிணைப்பறுவை — triplefusion