தேடல் · Search: எழுதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
83 இல் 51–75 · 51–75 of 83
குறிப்பிற் சொல்லுதல்
சாசனம் செய்துவைத்தல்
கணினியில் ஓர் எழுத்தை வெவ்வேறு எழுத்துருக்களில் (fonts) வெவ்வேறு பாணிகளில் (styles) (a : த : ஒ) பயன்படுத்துகிறோம். ஒரு தாளில் அச்சிடப்பட்ட எழுத்தை வருடுபொறி மூலம் வருடி கணினிக்கு… — character recognition
கைக்கொண்டு வழங்குதல்
உப்பு , நீர் , பால் , தயிர் , நெய் , கருப்பஞ்சாறு , தேன் இவற்றை உடைய ஏழுவகைக் கடல்கள்
சிற்ப வேலையில் ஒன்று
எழுத்திலக்கணம் கூறும் நூற்பிரிவு
நிகழ்வுகளின் வரிசை முறையினைக் குறிக்கும் ஸ்கீமா போன்ற கட்டமைப்பு — scripts
துக்கம் (யாழ். அக.)
எழுதுதல் ()
மணத்தல், எழுதல், கொள்ளல், நீக்கல், கூறுபடுத்தல், எல்லைப்படுத்தல்
அறிதல்
பிறர், உற்றார், ஊரார் அறிந்து தூற்றுதல், எழுதல், (குறள் 1141).
முழிப்பு (பன்மை முழிப்புகள்)
வணக்கம்.
வெளிப்படுத்துதல்
கையாற்செய்யும் வேலை; கைவேலை
மகளிர்க்குரிய விநோதக் கைத்தொழில்களாகிய எண்ணல், எழுதல், இலை கிள்ளல், பூத்தொடுத்தல், யாழ்மீட்டல்
மேல் எழுதல்
உறக்கம்விட்டு எழுதல்
உறக்கம்விட்டு எழுதல்
தலைவலி, காதுகளில் ஒசைகள் எழுதல், ஒரளவு செவிட்டுத் தன்மை கண்பார்வைக்கோளாறு: குமட்டல் போன்ற நோய்க் குறிகள் தோன்றுதல் கொயினாவை தொடர்ந்து பயன்படுத்துவதால் இவை ஏற்படுகின்றன — quininism
படையுடன் பகைப்புலத்தின் மேற்செல்லுதல் .
மரம் செடி முதலியன அடிபருத்து எழுதல்
எண்ணல் , எழுதல் , இலைகிள்ளல் , மலர்தொடுத்தல் , யாழ்மீட்டல்