வரிதல்

varital
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுதுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிதல்)
2.
சித்திரமெழுதுதல்
வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிதல்)
3.
பூசுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிதல்)
4.
மூடுதல்
புண்ணை மறைய வரிந்து ( திருவாய், 5, 1, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிதல்)
5.
கட்டுதல்
வரிந்த கச்சையன் ( சீய. 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வரிதல்)
6.
எழுதல், கட்டல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 365)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/

தமிழ்
“வரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/
APA
Oliyon Research. (2026). வரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/
MLA
"வரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment