வரிதல்
varital
பொருள்கள் · Senses
1.
எழுதுதல் ()
2.
சித்திரமெழுதுதல்
வல்லோன் றைஇய வரிவனபுற்ற வல்லிப்பாவை (33)
3.
பூசுதல்
4.
மூடுதல்
புண்ணை மறைய வரிந்து ( திருவாய், 5, 1, 5)
5.
கட்டுதல்
வரிந்த கச்சையன் ( சீய. 11)
6.
எழுதல், கட்டல்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/
தமிழ்“வரிதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/APA
Oliyon Research. (2026). வரிதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/MLA
"வரிதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4q6fwg9e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment