தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

தாமஸ் tāmas meaning
1820 இல் உருவாக்கப்பட்ட கணக்கிடும் எந்திரம். நடைமுறை சாத்தியமான, பயனுள்ள வகையில் செயலாற்றிய முதல் கணிப்பி என்று இதைப்பற்றி கூறப்படுகிறது — Thomas Charles Xavier (Colmar, Thomas)
நூற்பு nūṟpu பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சிலிருந்து நூல் உருவாக்குதல்
ஏடிஎம் ēṭiem meaning
'தன்னியக்கப் பணப் பொறுப்பு எந்திரம்' எனப் பொருள்படும். Automatic Teller Machine என்பதன் குறும்பெயர். — ATM
ஜைரியா jairiyā meaning
ஆதி அரபுச் சோதிடர்கள் உருவாக்கிய சிந்திக்கும் எந்திரம் — zairia
ஐபிஎம் aipiem meaning
அனைத்துலகத் தொழில் எந்திரம், அதொஎ — IBM, International Business Machine
சட்டகம் caṭṭakam பெயர்ச்சொல் · Noun meaning
சட்டம்
இருப்பு iruppu meaning
ஆசனம், நிலை, இருப்பிடம், பொருள் முதல்
கணிப்பி kaṇippi meaning
கணக்கீடுகளைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் எந்திரக் கணித அல்லது மின்னணு எந்திரம். கணினிகளிலிருந்து மாறுபட்ட கணிப்பிகளுக்கு அடிக்கடி மனிதத் தலையீடு தேவைப்படும் — calculator
விசிஆர் viciār meaning
Video Cassettee Recorder என்பதன் குறும்பெயர். ஒளிக்காட்சி நாடாவில் பதிவு செய்து, திரும்ப இயக்கும் எந்திரம். விசிஆர்கள், அடிப்படையில் அனலாக் பதிவு எந்திரமாக இருந்தாலும் ஏற்பிகளின் மூல… — VCR
அணு உலை aṇu ulai meaning
யுரேனியம் அல்லது புளுட்டோனியம் அணுக்களை ஒரு கட்டுப்பாட்டு முறையில் பிளவுபடுமாறு செய்து வெப்பத்தை உண்டாக்குகிற அல்லது கதிரியக்கத்தில் அணுக்களைப் பிளக்குமாறு செய்கிற ஓர் எந்திரம். ஒரு வே… — reactor
உருநகலி urunakali meaning
தொலைநகல். உருநகல் எந்திரம், விரைந்து தகவலை அனுப்ப உதவும் கருவியமைப்பு. தகவல் தொடர்பு அமைப்பு. ஒ. pager — fax
வளியாழி vaḷiyāḻi meaning
உள்கணர்ச்சி எந்திரம் — Gas turbine
துவக்கி tuvakki meaning
1. குழாய் விளக்கில் மின் சுற்றை மூடி ஒளி உண்டாக்கும் குமிழ் போன்ற அமைப்பு, 2. தாமியங்கிகளில் மின் உந்திகள் வரிசை, பெட்ரோல் எந்திரம் தானாக இயங்கி ஓடும் வரை அதை முடுக்கப் பயன்படுவது. 2. … — starter
கைராட்டு kairāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+ராட்டு)
சேர்ப்பி cērppi meaning
அட்டைகள் அல்லது பிற ஆவணங்களின் தொகுதிகளை ஒரே வரிசையில் சேர்த்துத் தரும் எந்திரம் — collator
கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
லவ் லேஸ் lav lēs meaning
லவ்லே சின் சீமாட்டி ஆடா அகஸ்டின் நிரல் தொடர் அமைப்பதற்கான முக்கியச் சிந்தனை களை உருவாக்கினார். சார்லஸ் பாபேஜின் நண்பரும் சிறந்த கணித மேதையுமான இவர் பகுப்பு எந்திரம் பற்றி எழுதியுள்ளார் — Lovelace, Ada Augusta
ஷியூட்ஸ் ṣiyūṭs meaning
இவர் 1834இல், சார்லஸ் பாபாஜின் எந்திரம் போன்ற ஒர் எந்திரத்தை உருவாக்கத் தொடங்கினார். இந்த எந்திரம் செய்து முடிக்கப்பட்டு, கணித அட்டவணைகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்பட்டது — Scheutz, George
சாய்தளம் cāytaḷam meaning
(1) ஒரு பரப்பின் பிற பகுதியுடன் செங்கோணத்தில் இல்லாத ஒரு பரப்பு சாய்வு 45° இருக்கும்போது உள்ள சாய்தளம். அது மிட்டர்' (Miter) எனப்படும் — bevel
துர்வாரி turvāri meaning
நீரோடையின் படுகையிலிருந்து சேற்றினை அல்லது மணலைத் துாரெடுத்து அகற்றுவதற்குப் பயன்படும் எந்திரம் — dredge
மின்னோடி miṉṉōṭi meaning
மின்னாற்றலை எந்திர ஆற்றலாக மாற்றுவதற்குரிய ஒர் எந்திரம் — electric motor
மை ஊற்று mai ūṟṟu meaning
ஓர் அச்சு எந்திரம் இயங்கும் போது அதன் தட்டத்திலும் உருளைகளிலும் தானாகவே மையை ஊட்டும் ஒரு சாதனம் — ink fountain
ரோட்ரான் rōṭrāṉ meaning
அதிவேக எலெக்ட்ரான்களை உண்டாக்கும் சிறிய எந்திரம். இதில், எலெக்ட்ரான்கள், ஒரு காந்தத்தின் மூலம் வட்டப் பாதைகளில் சுற்றும்படி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும், ஒர் உயர் அலைவெண் வ… — microtron : soupá
கழுகுபொறி kaḻukupoṟi பெயர்ச்சொல் · Noun meaning
கோட்டை மதிலில் வைக்கப்படும் கழுகின் உருவமுள்ள எந்திரம்
எலிப்பொறி elippoṟi பெயர்ச்சொல் · Noun meaning
எலியைப் பிடிக்கும் எந்திரம்