தேடல் · Search: உலர்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

108 இல் 51–75 · 51–75 of 108

பொருக்கு porukku பெயர்ச்சொல் · Noun meaning
பருக்கை, உலர்ந்த பருக்கை
நூடுல்ஸ் nūṭuls பெயர்ச்சொல் · Noun meaning
குழைமா — Thin wheat-based noodles made from wheat flour, salt, water, and kansui, a form…
பாணிப்பூ pāṇippū பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்து எண்ணெய்க்கசிவுகண்ட இலுப்பைப்பூ (W.)
வறவறெனல் vaṟavaṟeṉal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்து கடினமாதற் குறிப்பு
பட்டமரம் paṭṭamaram பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்துபோன மரம் .
வல்லூரம் vallūram பெயர்ச்சொல் · Noun meaning
வனம்
அந்தகோம் antakōm பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
மங்குநார் maṅkunār பெயர்ச்சொல் · Noun meaning
மக்கி உலர்ந்த நார் ( அமலனாதி. 8, வ்யா. பக். 91.)
ஊமற்கச்சி ūmaṟkacci பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த பனங்கொட்டையின் பாதி
வரமிளகாய் varamiḷakāy பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த சிவப்பு மிளகாய்
ஐப்பிக்கா aippikkā meaning
வாந்தியும் வயிற்றுப் போக்கும் உண்டாக்கும் 'இப்பிகாகுவான்ஹா' என்ற தென் அமெரிக்க மூலிகைச்செடியின் உலர்ந்த வேர் — ipecae
உலர்மயிர் ularmayir meaning
இயல்புக்கு மாறாக உலர்ந்து, உடையக் கூடிய மயிர்நிலை கொண்ட மயிர் வியாதி — xerasia
உலர்கட்டி ularkaṭṭi meaning
1. இயல்புக்கு மாறாக உலர்ந்த இமை இணைப் படலம். 2. உலர்கண் — xeroma
உலர் மணல் ular maṇal meaning
மணற் கலவைகள், இது உலர்ந்தவுடன் உருகிய உலோகத்தினால் ஏற்படும் அழுத்தத்தினைத் தாங்கும் ஆற்றலுடையது — dry sand
பருவ நிலை paruva nilai meaning
மரம், கல் அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருள், பருவ நிலையின் விளைவாக காய்ந்து, உலர்ந்து, உருமாறி, சிதைந்து போகும் நிலைமை — weather
மூக்குப்பீ mūkkuppī பெயர்ச்சொல் · Noun meaning
மூக்கிலுள்ள உலர்ந்த சளிப்பொருக்கு
அந்தகோரகம் antakōrakam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோரம் anta kōram பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோலம் anta kōlam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அந்த கோளம் anta kōḷam பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி அந்தக்கணம் குழந்தைகளுக்கு மூளையில் கனல் ஏறி அதனால் உடல் வெதும்பி நா உலர்ந்து, முகம் மஞ்சள் நிறமடைந்து காணும் ஒரு வகைக் கண்ணோய்
அதிசுட்கம் aticuṭkam பெயர்ச்சொல் · Noun meaning
செரிமானச் சக்தியின் (சமாக்கினியின்) குறைவால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்
செதிள்நோய் cetiḷnōy meaning
கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும் — ichthosis
தேரைத்தோல் tēraittōl meaning
மிகவும் உலர்ந்து சுருங்கி, செதிள் உரியும் தோலின் நிலை, வைட்டமின் குறைவால் ஏற்படுவது. — toadskin
எரி துண்டு eri tuṇṭu meaning
தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்காகத் தீயில் போடப்படுகிற உலர்ந்த, எளிதில் எரியக்கூடிய பொருள் — tinder
வாழைச்சருகு vāḻaiccaruku பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த பதப்படுத்தப்பட்ட வாழை இலை. — dries banana leaves