தேடல் · Search: உலர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
பதமிட்ட திராட்சை
தேங்காய் கோப்பரை
கர்ச்சூரம்
உலர் முறையில் துணிகளைச் சலவை செய்பவர் கள். இன்று மனித முயற்சிகளைக் குறைக்கச் சலவை எந்திரங்கள் சந்தைக்கு வந்துள்ளன — cleaners, dry
உலர் கதிர்படமுறை மூலம் உருவங்களைப் பதிவு செய்யும் உள்தளப் பதிவு — xerotomography
சுவரில் காரையின்றி கொத்தாத கட்டுமானக்கற்களை அடுக்கி வைத்தல் — dry rubble
வண்ணங்களை உலர்த்துவதற்குப் பயன்படும் பல்வேறு பொருள்களான ஈயம், மாங்கனீஸ் ஆகியவற்றின் உப்புகளும், ஆக்சைடுகளும் இவற்றுள் சில — drier
தாவர அல்லது விலங்கெண்ணெய்கள். காற்றில் பட்டு உறைபவை. இயற்கை எண்ணெய்கள். வண்ணக் குழைவுகளில் பயன்படுபவை — drying oil
வேதிப்பொருள்களை உலர்த்துவதற்குரிய கருவியமைப்பு — dessicator
படத்தாளில்லாமல் காகிதத்தில் மார்பகத்தின் மென்திசுக் கட்டமைப்பின் இறுதி உருவத்தை உண்டாக்கும், ஒளிக்கடத்தியைக் கொண்டு ஒரு மாற்று கதிர்ப்படமுறை — xeromammography
அடுப்பில் முழுவதுமாக வதக்கிய அல்லது உலர்த்திய வார்ப்பட உருச்செறிவு — dry sand core
இதில் இயக்கு வட்டுகள் இரு புறங்களிலும் ஒர் உராய்வுப் பொருளால் மூடப்ப்ட்டிருக்கும். எஞ்சினின் சமனுருள் சக்கரத்துடன் பொருத்தப்பட்டி ருக்கும் ஊடிணைப்பி வளையத்திலுள்ள விசைகள் மூலம் இவை இயக்கப்படுக… — dry disk clutch
திராட்சை
ஒரு உலர் ஒளிமின் செய்முறையில் கதிரிப்பட உருப்பதிவு செய்தல். இதில் செலெனியம் போன்ற முழுமையற்ற கடத்தி பூசப்பட்ட உலோகத் தகடுகள் மற்றும், படத்தை வெளிப்படுத்த நீர்ம வேதிப் பொருளைப் பயன்படுத்த… — xeroradiography
ஒரு மென் தகட்டின் மீது மேற்பகுதியை ஏற்படுத்துதல் — dry plasma etching
ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் நீர்மமாகும். இதுவே உலர் வடித்துப் பகுத்தல். எ-டு. கால்சியம் அசிடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசிடோன் கிடைக்கும் — dry distillation
உடந்தை ()
இருப்பவர் வாழ்பவர், (குறள் 25).
இருப்போர்
உழும் தொழிலைச் செய்யார், (குறள் 14).
பகைவர்.
நிலைபெறு கின்றவர் அல்லர்; அதாவது இறப்பர், (குறள் 880).
ஒலரி , சிறுமீன்வகை
தளிர்
ஊமத்து