உலர் வடித்துப் பகுத்தல்

ular vaṭittup pakuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கெட்டிப் பொருளை வெப்பப்படுத்த ஆவியாகும். அதைச் சுருக்க மீண்டும் நீர்மமாகும். இதுவே உலர் வடித்துப் பகுத்தல். எ-டு. கால்சியம் அசிடேட்டை உலர் வடித்துப் பகுக்க அசிடோன் கிடைக்கும் — dry distillation
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/37ysz82s/

தமிழ்
“உலர் வடித்துப் பகுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37ysz82s/
APA
Oliyon Research. (2026). உலர் வடித்துப் பகுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/37ysz82s/
MLA
"உலர் வடித்துப் பகுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/37ysz82s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment