தேடல் · Search: உலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

உலூகலகம் ulūkalakam பெயர்ச்சொல் · Noun similar
குங்கிலியம்
உலூநலகம் ulūnalakam பெயர்ச்சொல் · Noun similar
குங்கிலியம்
உல்பகம் ulpakam பெயர்ச்சொல் · Noun similar
முலைப்பால், சலத்தால், உண்டாகி குழந்தையைத் தாக்குதவதனால் உண்டாகும் ஒரு நோய்
உல்லம் ullam பெயர்ச்சொல் · Noun similar
கடல்மீன்வகை
உளம் uḷam பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உயிரியின் மனம். — mind
உள்ளம் uḷḷam பெயர்ச்சொல் · Noun similar
உள்ளம் = மனம் = உள்ளம் = மனசு = மனது.
ஊழம் ūḻam பெயர்ச்சொல் · Noun similar
வைகறை
குல்லகம் kullakam பெயர்ச்சொல் · Noun similar
வறுமை
குளகம் kuḷakam பெயர்ச்சொல் · Noun similar
மரக்கால்
குழகம் kuḻakam பெயர்ச்சொல் · Noun similar
அழகு
கூலகம் kūlakam பெயர்ச்சொல் · Noun similar
கரை
சுளகம் cuḷakam பெயர்ச்சொல் · Noun similar
நன்மொழி
சுள்ளக்கம் cuḷḷakkam பெயர்ச்சொல் · Noun similar
கோபம்
சூலகம் cūlakam similar
சூல்பை. சூல்தண்டு. சூல்முடி ஆகியவற்றைக் கொண் டது. பூவின் பெண்பகுதி — pistil
சூலகம் cūlakam கட்டுரை · article similar
துலக்கம் tulakkam பெயர்ச்சொல் · Noun similar
விளக்கம்
துளக்கம் tuḷakkam பெயர்ச்சொல் · Noun similar
அசைவு
தூலகம் tūlakam பெயர்ச்சொல் · Noun similar
பருத்தி
புலகம் pulakam similar
சோற்றுப் பருக்கை
புலக்கம் pulakkam பெயர்ச்சொல் · Noun similar
வழக்கம் ()
புலாகம் pulākam பெயர்ச்சொல் · Noun similar
சோற்றவிழ்
புல்லகம் pullakam பெயர்ச்சொல் · Noun similar
மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பகிய நெற்றியணி
புளகம் puḷakam பெயர்ச்சொல் · Noun similar
கூச்செறிதல், புளகாங்கிதம் — goosebumps, gooseflesh, boiled rice, mirror, looking glass
புள்ளகம் puḷḷakam பெயர்ச்சொல் · Noun similar
மகிழ்ச்சி
புழக்கம் puḻakkam பெயர்ச்சொல் · Noun similar
பழக்கம், அறிமுகம், தோற்றம் — habit, familiarity, appearance