தேடல் · Search: உயிர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உயிரின் தன்மை
உடம்பு
உயிர்மங்களைப் பற்றி ஆயும் உயிரியல் பிரிவு — cystology
உயிர் உணர்வுகளை அறிவது — biosensor
உயிருள்ள பொருள்களை நுண் சிப்புகளாக மாற்ற கணினி தொழிலின் முயற்சி. இப்போதைய சிலிக்கான் சிப்புகளில் இருந்து 500 மடங்கு அதன் அளவு குறையும் என்று சில மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், இதை … — biochip
உயிர்களுக்கியல்பாக ஏற்படும் 12 வகைத் துன்பங்கள் அனல் சீதம் அசனி புனல் வாதம் ஆயுதம் விடம் மருந்து பசி தாகம் பிணி கோபம் வராமை
உடல் , உடம்பு
உறுதியுள்ள கயிறு
எலும்பு
உள்ளார்ந்த உயிர்க்கூறான — intrinsic
எலும்பு
உயிர்கொடுக்கும் மூலி
உயிர்நிலை
நம்பிக்கைக்குரிய நண்பன்; உற்ற தோழன்; இணைபிரியா நண்பன்
பயிர்களையும் விலங்குகளையும் அழிக்க நோய் உண்டாக்கும் உயிரிகளைப் பயன்படுத்துதல் — biological warfare
குருதி, இரத்தம்
வாழும் உயிரிகளும் தாவர உயிர்களும் உயிர் வாழும் அண்டத்தின் பகுதிகள் — ecosphere
சோறு , உணவு
உயிரோடு கூடியிருத்தல் , சீவித்தல்
ஒருவருக்காகவோ ஒரு நற்செயலுக்காகவோ ஒருவன் தன் உயிரைத் தானே விடுதல்
இறத்தல்
biosensors
உயிர்ப் பொருள்களால் உண்டாக்கப்படும் ஒளி உயிர்வளி ஏற்றப் பண்புடைய லூசிபெரின் என்னும் வேதிப்பொருள்களால் ஒளி உமிழப்படுகிறது. இதற்கு லூசிபெரோஸ் நொதி பயன்படுகிறது. எ-டு. மின்மினிப்பூச்சிகள் … — bioluminiscence