தேடல் · Search: உயிரினம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

76 இல் 51–75 · 51–75 of 76

ஒட்டுண்ணி oṭṭuṇṇi meaning
(பெ) - ஒட்டுண்ணி - மற்றொரு உயிரினத்தை ஒட்டி வாழும் உயிரினம் ஆகும்.
கடற்குதிரை kaṭaṟkutirai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடற்வாழ் மீனின உயிரினம் — sea horse- a kind of fish species living in seas
இழுது மீன் iḻutu mīṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகை கடல்வாழ் உயிரினம்
நுண்ணுயிர் nuṇṇuyir meaning
கண்களுக்கு புலப்படாத உயிரினம். — micro organism / microbe
நிலைத்திணை nilaittiṇai பெயர்ச்சொல் · Noun meaning
செடிகொடிகள். புல் பூண்டு, செடி, கொடி, மரம் ஆகிய வகைகளை உறுப்புகளாகக் கொண்ட உயிரினம். — plant
காட்டுயிர் kāṭṭuyir பெயர்ச்சொல் · Noun meaning
காட்டில் வாழும் உயிரினங்கள்
வகைமாற்றம் vakaimāṟṟam meaning
ஒரு வாழும் உயிரணுவின் மரபணுக்கள் அல்லது இணக்கீற்றுகள் மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுதல். அயனியக் கதிரியக்கம், வகை மாற்ற வேதியியல் பொருட்கள், புறவூதாக் கதிரியக்கம் போன்றவை வகைமாற்றத்… — mutation
கடல்வெள்ளரி kaṭalveḷḷari பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல் வாழ் உயிரினம். — an animal living in sea waters
பைம்மாவினம் paimmāviṉam meaning
வயிற்றில் பையுடைய கங்காரு போன்ற பாலூட்டி உயிரினம். இவை இந்தப் பையில் தன் குட்டிகளைக் கொண்டு செல்கின்றன — marsupials
காப்பு மூலம் kāppu mūlam meaning
அயற் பொருளிலிருந்து உயிரினம் காக்கும் உயிர் தற்காப்புப் பொருளை உண்டு பண்ணும் பொருள் மூலம். இது இரத்தத்தில் உற்பத்தியாகும் நோய் எதிர்ப் பொருளை உண்டாக்குகிறது — antigen
நோய் கிடத்தி nōy kiṭatti meaning
தான் நோய்க்குட்படாமல் நோய்க் கிருமியைப் பரப்பும் உயிரினம் — carrier
கன்றுக்குட்டி kaṉṟukkuṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
இளம் குட்டி ; கன்று; பருவ வயதை அடையா உயிரினம்.
வரையறுக்கப்பட்ட கருவைக் கொண்டிராத உயிரணுக்களை உடைய உயிரினம். — Prokaryote
அயல்ஒட்டுண்ணி ayaloṭṭuṇṇi meaning
வலுவிழந்த நபர்களில் மட்டும் ஒட்டுண்ணியாக வாழும் உயிரினம் — xenoparasite
மூட்டைப்பூச்சி mūṭṭaippūcci பெயர்ச்சொல் · Noun meaning
மூட்டைப் பூச்சி ஒரு மிகச் சிறிய இரவுநேரப் பூச்சியாகும். இவை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தைக் குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களி…
இரத்தத்தை உறிஞ்சும் சிறகற்ற ஒருவகைச் சிறிய உயிரினம் — flea
மெய்க்கருவுயிரி meykkaruvuyiri பெயர்ச்சொல் · Noun meaning
கருவைக் கொண்டிருக்கும் உயிரணுக்களை உடைய உயிரினம். — Eukaryote
மூட்டைப் பூச்சி mūṭṭaip pūcci பெயர்ச்சொல் · Noun meaning
மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேரப் பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தைக் குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின்…
இருபால் கூறினம் irupāl kūṟiṉam meaning
இருபால் உறுப்புகளையும் ஒருங்கேயுடைய உயிரினம் ஒருவரிடமே ஆண் பெண் கருப்பை இரண்டுக்கும் பொதுவான திசு இருக்குமானால், அவர் உண்மையில் இருபால் கூறு உடையவராவார். ஆண் பெண் இருபாலாரிடமும் பா… — bisexual
வகைமாற்ற உயிரணு vakaimāṟṟa uyiraṇu meaning
மரபணு மாற்றத்தை அல்லது மாறுதலடைந்து புது உயிரினம் தோன்றுவதைத் தூண்டுகிற உயிரணு — mutant
அமீபா ஓரணுவுயிர் amīpā ōraṇuvuyir meaning
ஒரே அணுவுடன் உயிர் வாழும் உயிரினம்; வயிற்றுவலி. இதில், ஒரே அணுவே, உணவு உட் கொள்ளுதல், கழிவுப்பொருளை வெளியேற்றுதல், சுவாசித்தல், இடம் பெயர்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்கிறது. இ… — amoeba
பெண் கூறும் ஆண்கூறும் ஒருங்கேயுடைய உயிரினம் — hermaphrodite
நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் — amphibia
கால் அல்லது வயிற்றடிச் செதிள்கள் இல்லாத உயிரினம் — apod
முன்னோடிப் பாலுண்ணி muṉṉōṭip pāluṇṇi meaning
பால்குடி இனத்தின் மிகத் தாழ்ந்த உட்பிரிவைச் சேர்ந்த முன்னோடி உயிரினம் — proto-therial