மூட்டைப் பூச்சி

mūṭṭaip pūcci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேரப் பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்தப் பிராணிகளின் இரத்தத்தைக் குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டைப் பூச்சி)
2.
மூட்டுப்பூச்சி, முகட்டுப்பூச்சி, உகுணம், மசூரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூட்டைப் பூச்சி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bdnc89uw/

தமிழ்
“மூட்டைப் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bdnc89uw/
APA
Oliyon Research. (2026). மூட்டைப் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bdnc89uw/
MLA
"மூட்டைப் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bdnc89uw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment