தேடல் · Search: உமிழ்நீர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 51–58 · 51–58 of 58
கீழ்த்தாடையடி உமிழ்நீர் சுரப்பி நாளம் நாபின் இழுமடிக்குப் பக்கத்தில் திறக்கிறது. இந்த நாளம் பிரிட்டிஷ் உடற் கூறியலாளர் தாமஸ் வார்ட்டன் பெயர் கொண்டது — Wharton's duct
இவை நாளமுள்ள சுரப்பிகள். இவை தங்கள் சுரப்புகளைக் குழாய் மூலம் குடலில் செலுத்துகின்றன. எ-டு. உமிழ்நீர்ச்சுரப்பி, இரைப்பை நீர்ச்சுரப்பி. ஒ. exocrine glands — exocrine glands
நாவடி உமிழ்நீர்ச் சுரப்பிலிருந்து உமிழ்நீரை வாய்க்குக் கொண்டு வரும் உமிழ்நீர் நாளம். டானிக்ஷ் உடலியல் மருத்துவர் காஸ்பர் பார்த்தோலின் முதன் முதலில் இதனை விவரித்தார். ஆகையால் இந்த நாளம் அவர் ப… — Bartholin's duct
வழக்கத்திற்கு மிகுதியாக வாயில் உமிழ்நீர் ஊறுதல் — salivate
செவிமடலுக்கு அருகேயுள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகளின் தொகுதி — parotid gland
வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி — cylindroma
கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்புநீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இது ஏற்படுகிறது. இதனால் இமையிணைப்படல அழற்சி, நாக்கு உலர்தல், கு… — sjogren syndrome
உமிழ்நீர் சுரப்பிகளின் மாறான வளர்ச்சி — sialometaplasia