சுரப்புநீர்க் குறைபாடு
curappunīrk kuṟaipāṭu
பொருள்கள் · Senses
1.
கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்புநீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இது ஏற்படுகிறது. இதனால் இமையிணைப்படல அழற்சி, நாக்கு உலர்தல், குரல் கரகரத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.
— sjogren syndrome
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vb4t7wsm/
தமிழ்“சுரப்புநீர்க் குறைபாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vb4t7wsm/APA
Oliyon Research. (2026). சுரப்புநீர்க் குறைபாடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vb4t7wsm/MLA
"சுரப்புநீர்க் குறைபாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vb4t7wsm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment