{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/vb4t7wsm/", "data": {"id": "vb4t7wsm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/vb4t7wsm/", "kind": "word", "headword": "சுரப்புநீர்க் குறைபாடு", "romanization": "curappunīrk kuṟaipāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:48.223117+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணிர்ச் சுரப்பிகள் உமிழ்நீர்ச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரப்புநீர் குறைவாக சுரத்தல், பெண்களுக்கு மாதவிடாய் நின்றபின் இது ஏற்படுகிறது. இதனால் இமையிணைப்படல அழற்சி, நாக்கு உலர்தல், குரல் கரகரத்தல் போன்றவை இதன் அறிகுறிகள்.", "needs_definition": false, "gloss_en": "sjogren syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1005"}]}}