தேடல் · Search: உட்கரு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

148 இல் 51–75 · 51–75 of 148

உயிர்நிலை uyirnilai பெயர்ச்சொல் · Noun meaning
உடல் , உயிர்தங்கும் இடம்
பல்கருவணு palkaruvaṇu meaning
அழற்சி வெளிப்பாடுகளில் காணப்படும் ஒரு உட்கரு கொண்ட விழுக்கணு — polyblast
ஒய் உடலம் oy uṭalam meaning
பாலின வகையில் ஆண் அணுக்களான, வாய் சீதச்சவ்வு, இழை அணு மூலங்கள், விந்தணுக்கள், பனிக் குட அணுக்கள் ஆகியவற்றின் உட்கருக்களின் மாற்றுப் படி நிலை. இடைப்படி நிலைகள் ஒளிரும் சாயமேற்கும் போது க… — Y body
மையப்புரி maiyappuri meaning
உட்கருப்படலத்திற்கு வெளியே செயல் ஒடுங்கிய கண்ணறைகளில் காணப்படும் நுண்ணிய உருளை வடிவப் பொருள் — centriole, centrosome
நல்லுயிரி nalluyiri meaning
மரபணுப் பொருள் உட்கருப்படலத்தால் மூடப்பட்டுள்ள உயிரி. எல்லா உயர்விலங்குகளும் தாவரங்களும் உட்கருப்படல உயிரிகளே — euc(k}aryote
உண்ணாட்டம் uṇṇāṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
ஆராய்ச்சி
தாற்பரியம் tāṟpariyam பெயர்ச்சொல் · Noun meaning
கருத்து — view, interest
அளப்பறிதல் aḷappaṟital பெயர்ச்சொல் · Noun meaning
உட்கருத்தைத் தந்திரமாயறிதல்
உட்கொள்ளல் uṭkoḷḷal பெயர்ச்சொல் · Noun meaning
தன்னகத்துக் கொள்ளுதல்
உட்கிடக்கை uṭkiṭakkai பெயர்ச்சொல் · Noun meaning
உட்கருத்து; வெளிப்படையாகத் தெரியாத நுண்கருத்து
ஆன்ம ருபம் āṉma rupam meaning
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
வேறு ஐந்து vēṟu aintu meaning
வேறாகிய எஞ்சிய சத்தாதி 5, வாசனாதி 5, உட்கருவி 4, புருடன் வளிகள் 10 ஆகிய 25 கருவிகள்.
அஜீர்சாயம் ajīrcāyam meaning
இரத்த அணுக்களையும் அவற்றின் உட்கருக் களையும் நிறமேற்றம் செய்யப் பயன்படும் மீத்தியோனின் அல்லது பினோதயசின் சாயம் — azure
உருவழி அணு uruvaḻi aṇu meaning
குரோமேட்டின் குவிந்த, உருண்ட உட்கருப்பகுதி எச்சங்கள் கொண்டு செம்பழுப்பு நிற உட்கருக்சிதைவுகளாக தோன்றும், உட்கரு கொண்ட இரத் தச்சிவப்பணுக்களும் சிதைந்த நினவனுக்களும் — smudge cell
ஓங்குதிறன் ōṅkutiṟaṉ meaning
ஒரு பண்பை ஒடுக்கும் மற்றொரு ஓங்கு பண்பு. இவ்விரு பண்புகளுக்குமுரிய மரபணுக்கள் நிறப்புரியில் இருக்கும் டிஎன்ஏ, டிஆக்சிரிபோ நியூக்ளிக் காடி: நிறப்புரிகளில் முதன்மையாக காணப்படும் உட்கருவு… — dominance
நுண்உட்கரு nuṇuṭkaru meaning
குற்றிழை உயிரிகளில் இரு உட்கருக்கள் உண்டு. ஒன்று பெரு உட்கரு. மற்றொன்று சிறு உட்கரு. எ.டு. பரமேசியம் — micronucleus
முன்கணியம் muṉkaṇiyam meaning
உயிரணுவின் இழுதுபோன்ற பொருள். உயிரியின் இயற்பியல் அடிப்படை கண்ணறைக்கணியம் (சைட்டோ பிளாசம்), உட்கரு, கண்ணறைச் சவர், கண்ணறைப் படலம் முதலிய பகுதிகளைக் கொண்டது. பா. cell — protoplasm
அந்தக்கரணம் antakkaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
உட்கருவி(சி. போசிற். )
கதிரியக்கம் katiriyakkam பெயர்ச்சொல் · Noun meaning
.சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு
நிறமற்ற அணு niṟamaṟṟa aṇu meaning
அணுவின் உட்கரு நிறமற்றிருத்தல் — achromatin
மனிதக் கொலை maṉitak kolai meaning
ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தல், ஒருவர் மற்றவரை வேண்டுமென்றே உட்கருத்துடன் கொன்றால், அது குற்றமுறு கொலைச் செயலாகும்; தற்செயலாக மரணம் விளைவித்தால், அது தற்செயல் கொலைச் செயலாகும் — homicide
நடுநிலைமுன் naṭunilaimuṉ meaning
உயிர்மப் பிளவியக்கப்படி நிலையில் உட்கருப்படலம் சிதைவுற்று, நிறக்கூற்றுகள் நடுக்கோட்டுத் தகடு நோக்கி செல்தல் — prometaphase
உருகிணைப்பு urukiṇaippu meaning
மிகப் பெருமளவு வெப்பத்தின் மூலம் அணுவின் உட்கருக்களைச் சிதைத்து ஒருங்கிணைத்தல் — fusion
சுழலியக்கம் cuḻaliyakkam meaning
கண்ணறைக் கணியத்தின் தொடர்ந்த ஒழுங்கான இயக்கம். உட்கரு முதலிய பொருள்கள் இதில் வீறற்ற நிலையிலேயே உள்ளன — cyclosis
ஓய்வுறும் உயிரணு அல்லது சிதல். தடித்த சுவரும் ஓர் உட்கருவும் கொண்டது. கசை இழையும் இயக்கமும் இல்லை. பல பாசிகளில் காணப்படுவது — hypnospore