முன்கணியம்

muṉkaṇiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிரணுவின் இழுதுபோன்ற பொருள். உயிரியின் இயற்பியல் அடிப்படை கண்ணறைக்கணியம் (சைட்டோ பிளாசம்), உட்கரு, கண்ணறைச் சவர், கண்ணறைப் படலம் முதலிய பகுதிகளைக் கொண்டது. பா. cell — protoplasm
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 351)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7vm2mje6/

தமிழ்
“முன்கணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vm2mje6/
APA
Oliyon Research. (2026). முன்கணியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7vm2mje6/
MLA
"முன்கணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7vm2mje6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment