தேடல் · Search: இருக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

151 இல் 51–75 · 51–75 of 151

பீடம் pīṭam meaning
உடற்பயிற்சி செய்யும் பொழுது நோயாளி உட்கார அல்லது படுக்கப் பயன்படுத்தும் மேசை அல்லது இருக்கை அல்லது சாதனம் — plinth
மன்றம் maṉṟam பெயர்ச்சொல் · Noun meaning
குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு
மூட்டு mūṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கட்டமைப்பின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணையுமிடம். மூட்டில் இரண்டு கூறுகளும் ஒன்றின் சார்பாக மற்றையது அசையக்கூடியதாகவோ அசையமாட்டாததாகவோ இருக்கலாம். — join, joint, ignite, mount
அரியணை ariyaṇai பெயர்ச்சொல் · Noun meaning
மன்னர் இருக்கை — throne
பீடிகை pīṭikai பெயர்ச்சொல் · Noun meaning
பீடம்
திவான் tivāṉ பெயர்ச்சொல் · Noun meaning
பிரதான மந்திரி
இலகடம் ilakaṭam பெயர்ச்சொல் · Noun meaning
யானை மேலிடும் இருக்கை , அம்பாரி
உசாவல் ucāval பெயர்ச்சொல் · Noun meaning
விசாரணை
ஒத்திகை ottikai பெயர்ச்சொல் · Noun meaning
ஒத்து இருக்கை. நாடகம், நடனம் முதலியன நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று முன்னோட்டமாகப் பார்த்தல் — rehearsal; mock
ஏகபாதம் ēkapātam பெயர்ச்சொல் · Noun meaning
நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. ()
கோமுகம் kōmukam பெயர்ச்சொல் · Noun meaning
பசுவின் முகம்போன்ற இருக்கை
சப்பரம் capparam பெயர்ச்சொல் · Noun meaning
தெய்வத்திருமேனி தாங்கி
புறவீடு puṟavīṭu பெயர்ச்சொல் · Noun meaning
படையெடுப்புக்குமுன் நல்வேளையில் வாள் : குடை முதலியவற்றை வெளியே செல்ல விடுதல்
எண்காலி eṇkāli பெயர்ச்சொல் · Noun meaning
எட்டுக்கால்களை உடைய ஒர் உயிரினம்
பிரம்பு pirampu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - பிரம்பு
அறைகலன் aṟaikalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை, நாற்காலி, மேசை, கட்டில், மெத்தை முதலிய சாமான்கள்
பேருந்து pēruntu பெயர்ச்சொல் · Noun meaning
பேருந்து = Bus
நாற்காலி nāṟkāli பெயர்ச்சொல் · Noun meaning
நான்கு கால்களை உடைய இருக்கை
முக்காலி mukkāli பெயர்ச்சொல் · Noun meaning
மூன்று கால்களையுடைய இருக்கை/பீடம்; மூன்றுகாற் பீடம்
பிண்டிகை piṇṭikai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — seat, altar; bit of a bridle
பத்மாசனி patmācaṉi பெயர்ச்சொல் · Noun meaning
தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகள். — goddess lakshmi wife of god mahavishnu on lotus flower, one of hindu names for …
யோகாசனம் yōkācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
யோகத்திற்குரிய இருக்கை
சம்புடம் campuṭam பெயர்ச்சொல் · Noun meaning
சிறுசெப்பு
கமலாசனம் kamalācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
பதுமாசனம் , தாமரைமலர் வடிவில் அமைந்த இருக்கை
மண்டிலம் maṇṭilam பெயர்ச்சொல் · Noun meaning
வட்டம்