அறைகலன்

aṟaikalaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறையில் பயன்படுத்தப்படும் இருக்கை, நாற்காலி, மேசை, கட்டில், மெத்தை முதலிய சாமான்கள்
ஒத்த சொற்கள் · syn: தளவாடம் · மூலம் · source: தமிழ் விக்சனரி (அறைகலன்)
2.
ஒரு கட்டிடத்திலுள்ள மேசை, நாற்காலி போன்ற அலங்காரத் தட்டுமுட்டுப் பொருள்கள் அச்சுக்கலையில் அச்சுப் படிவங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படும் மரத்துண்டு அல்லது உலோகத்துண்டு — furniture
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 303)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/62pqy8et/

தமிழ்
“அறைகலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62pqy8et/
APA
Oliyon Research. (2026). அறைகலன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/62pqy8et/
MLA
"அறைகலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/62pqy8et/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment