தேடல் · Search: இணைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
58 இல் 51–58 · 51–58 of 58
ஒவ்வொரு இலக்கமும் அல்லது ஒவ்வொரு தரவு சொல்லும், கணினி யினால் தொடர்வரிசையில் செய்முறைப்படுத்தப்படுகிற கணினி. இது இணைவுக் கணினி என்பதிலிருந்து வேறுபட்டது. — serial computer
வீங்கிய இரு வேறு உறுப்புகள் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பிளவுற்ற பரப்பு இணைவு. அடிவயிற்றில் இத்தகைய பிணைவினால் குடலில் அடைப்பு ஏற்படும். முட்டுகளில் இது போன்ற பிணைவு, அசைவைக் கட்டுப்… — adhesion
இயற்கையான பால் இணைவுடையவர்கள். எடுத்துக்காட்டாக, ஒர் ஆண் பெண்ணுடன் பாலுறவு கொள்ளவிழைதல் — heterosexual
மிக அதிகமான ஊடு கலப்பு அழுத்தத்தையுடைய கரைசல்களின் இணைவுத்திறன் — osmophilic
ஒளிர்வு இணைவுத் தருக்க முறை : இசிஎல் (ECL) என்பது Emmitter Coupled Logic' என்பதன் குறும்பெயர். அதிவேகக் கணினிகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒருவகைத் தருக்கமுறைச் சுற்று வழி — emmitter coupled logic (ECL)
வெண்சுடர் விளக்கிலுள்ள இழையும் விளக்குக்குமிழின் உட்புறமுள்ள பூச்சும் உயிரக இணைவு காரணமாகப் படிப்படியாக ஒளி குன்றுதல் — aging of incandescent lamp
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving
சொற்றொடரியல், சொற்பொருளியல், செய்தித் தொடர்பியல் என்னும் ஒன்றோடொன்று இணைவுடைய மூன்று கோட்பாடுகளை ஏதேனும் இரு பொறியமைவுகளிடையே செய்தித் தொடர்புக்கான மொழிகளாக உருவாக்கப் பயன்படுத்துதல்.… — programming linguistics