தேடல் · Search: ஆசான்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

59 இல் 51–59 · 51–59 of 59

ஆசிரியன் āciriyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
* ஆசிரியன் (பெ) = ஆசான், குரு.
மூத்தோர் mūttōr பெயர்ச்சொல் · Noun meaning
முதியவர், மூத்தார் — aged persons; elders, learned persons, ministers
பாசமோசனம் pācamōcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : பாசவிமோசனம்
வழிகாட்டி vaḻikāṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
வழிகாட்டி (பெ) - ஆசான், தலைவன்
ஆசாரியார் ācāriyār meaning
ஒழுக்கமுள்ளவர், சீலர். தீட்சா குரு, வித்தியா குரு என இருவகை ஆசான் முர்த்தி - குருமூர்த்தி ஆசிரியர்-ஆசான், ஐங்குரவரில் ஒருவர். உரையாசிரியர், நூலா சிரியர், போதகா ஆசிரியர் என மூவர்.
பட்டாசாரியன் paṭṭācāriyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
புலவன்
சுத்தகாந்தாரம் cuttakāntāram பெயர்ச்சொல் · Noun meaning
பதினாறு சுரங்களுள் ஒன்று
வானவெளி நெடும்பயணம் vāṉaveḷi neṭumpayaṇam meaning
2001 என்னும் முயற்சி. 1994இல் தொடங்கப்பட்டது. 20.3.97 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்குக் காரணமானவர் வான வெளி ஆசான் எனப்படும் ஆர்தர் கிளார்க் (வா.அ) — space Odyssey
பேரா. கில்பர்னின் ஆசான், முதல் கணிப்பொறியை நிறுவியவர் — Freddy Williams Prof