மூத்தோர்

mūttōr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முதியவர், மூத்தார் — aged persons; elders, learned persons, ministers
விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தோர்)
2.
பண்டிதர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தோர்)
3.
மந்திரிமார்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூத்தோர்)
4.
அடிகள், ஆசான், தலைவன், ஐயன், பெருமான்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 230)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hkxdn79x/

தமிழ்
“மூத்தோர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkxdn79x/
APA
Oliyon Research. (2026). மூத்தோர். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/hkxdn79x/
MLA
"மூத்தோர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hkxdn79x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment