தேடல் · Search: ஆக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

97 இல் 51–75 · 51–75 of 97

நுணித்தல் nuṇittal பெயர்ச்சொல் · Noun meaning
கூர்மையாக்குதல்
பொறியியல் poṟiyiyal பெயர்ச்சொல் · Noun meaning
பொறி + இயல் = பொறியியல்
படுக்கும் paṭukkum meaning
ஆக்கும்,உண்டாக்கும், (குறள் 372).
மூடுபடலம் mūṭupaṭalam meaning
ஆக்குதிசுவடுக்கு. புற்களின் வேர் முனை ஆக்குதிசுவை மூடி இருக்கும். வேர் மூடியை உண்டாக்கும் — calyptrogen
ஆக்கவுரிமை ākkavurimai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு புதிய கண்டுபிடிப்பொன்றின் ஆக்கும்,விற்பனைச் செய்யும் உறிமையை கண்டுபிடிப்பாளார் ஒருவருக்கு வழங்குமுகமாக அரசால் அல்லது அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் வெளியிடப்பட்டும் சாற்றுரை.
கனிமமாக்கு kaṉimamākku பெயர்ச்சொல் · Noun meaning
தாதுப்பொருட்களாய் ஆக்குதல். — mineralize
கட்டுமானம் kaṭṭumāṉam பெயர்ச்சொல் · Noun meaning
வீடு முதலியன கட்டுகை
இரசவெண்ணெய் iracaveṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தை மூலிகைச் சரக்குகளால் அரைத்து வெண்ணெயைப் போல் ஆக்குவது
விதி இரண்டு viti iraṇṭu meaning
ஆதாரயோகம், நிராதாரயோகம் என மீதானத்து அமர்ந்த இரண்டு விதி. முன்னது ஆதாரத்தை ஆக்குவது பின்னது ஆக்காதது.
இணைப்பேற்றி iṇaippēṟṟi meaning
பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய… — linking loader
கைப்பொறுப்பு kaippoṟuppu பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பொறுப்பு)
உள்ளாக்குதல் uḷḷākkutal வினைச்சொல் · Verb meaning
(உள்+ஆக்கு+தல்)
அடிசிற் பானை aṭiciṟ pāṉai பெயர்ச்சொல் · Noun meaning
*சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
புதுப்பிப்பு putuppippu வினைச்சொல் · Verb meaning
புதியதுபோல் ஆக்குதல்
சிவம், சிவன் civam, civaṉ meaning
சித்து, சிகாரம். சிவதத்துவம் 5 இல் ஒன்று. சிவமே சிவ சமயம். முதற் கடவுள். பல வடிவங்களில் பேசப்படுபவன்.சிவமே சத்தி, சத்தியேசிவம், ஆக்குபவனும் அழிப்பவனும் சிவனே. பக்குவப்பட்ட உயிருக்கு அ…
இணைப்பாக்கம் iṇaippākkam meaning
பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிண… — composition
சோற்றுப் பானை cōṟṟup pāṉai பெயர்ச்சொல் · Noun meaning
*சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
கருவாய் அறுவை karuvāy aṟuvai meaning
கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல் — cleidotomy
தேங்காய்ப்பால் tēṅkāyppāl பெயர்ச்சொல் · Noun meaning
தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால்
சொடுக்கு வேகம் coṭukku vēkam meaning
பயனாளர் சுட்டியின் மேலுள்ள பொத்தானை அல்லது வேறு சுட்டும் சாதனத்தை முதலாவது தடவை அழுத்தியதற்கும் இரண்டாவது தடவை அழுத்தியதற்கும் இடையிலுள்ள எந்த குறுகியகால இடைவெளி, இரட்டைச் சொடுக்கா… — click speed
டிராஸ்டானாலோன் ṭirāsṭāṉālōṉ meaning
உயிர்ப்பொருள் ஆக்கு வதற்குரிய ஒரு பொருள். மார்பு புற்றுச் சிகிச்சையில் பயன்படுத் தப்படுகிறது — drostanolone
கார்பனாக்குதல் kārpaṉākkutal meaning
ஒரு பொருளை ஒரு முடிய கலத்தினுள் இட்டுத் விரமாகச் சூடாக்குதல் மூலம் அதனை கார்பனாக ஆக்குதல் — carbonizing
தூள் உலோகக்கலை tūḷ ulōkakkalai meaning
வெப்புமின்றி அழுத்தத்தின் மூலமாக உலோகங்களை ஒருங்கிணைக்கும் ஒரு செய் உலோகத் தூள்களின் ஒரு கலவையை ஒர் ஆழமான வார்ப் படக்குழியில் இட்டு அழுத்தம் செலுத்தி, எளிதில் உடைய கூடிய வலுவற்ற கட்டிக… — powder metallurgy
ஆக்கு திசுவிலிருந்து உண்டாவது — primary tissue
சைவம், சைவ சமயம் caivam, caiva camayam meaning
பொருள்; சிவனை முழுமுதற் கடவு ளாகக் கொண்ட சமயம் , நுவல் பொருள் முப்பொருள் பற்றி விரிவாக பேசுவது. தொன் மை; நெடிய தொன்மை வாய்ந் தது. இருக்குவேதத்திற்கு முற் பட்டது. தொல்காப்பியம், அகநா…