சிவம், சிவன்

civam, civaṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சித்து, சிகாரம். சிவதத்துவம் 5 இல் ஒன்று. சிவமே சிவ சமயம். முதற் கடவுள். பல வடிவங்களில் பேசப்படுபவன்.சிவமே சத்தி, சத்தியேசிவம், ஆக்குபவனும் அழிப்பவனும் சிவனே. பக்குவப்பட்ட உயிருக்கு அருள் புரிந்து உணர்த்துபவன், இரக்கமே வடிவானவனும் முதல்வனுமானவனும் சிவமே இயற்கைப் பொருள்களில் உள் நின்று உணர்த்துபவன். குருவாகப் புறத்தே வந்து அருள்புரிபவன். மனித வடிவவில் தோன்றி அருளுவது சிவத்தின் எளிமைப் பண்பு. முக்கடவுளர்களில் முதன்மையானவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d85etmrn/

தமிழ்
“சிவம், சிவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d85etmrn/
APA
Oliyon Research. (2026). சிவம், சிவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d85etmrn/
MLA
"சிவம், சிவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d85etmrn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment