தேடல் · Search: அறிகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

70 இல் 51–70 · 51–70 of 70

அரிக்காந்தி arikkānti பெயர்ச்சொல் · Noun similar
விட்டுணுக்கிராந்தி
அரிக்காரன் arikkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
தூதன்
அரிவாகை arivākai பெயர்ச்சொல் · Noun similar
பன்றிவாகை
அருச்சிக்கை aruccikkai பெயர்ச்சொல் · Noun similar
அருச்சித்தல்.
அரோசிகை arōcikai பெயர்ச்சொல் · Noun similar
ஓக்காளம், பசியின்மை
அறிவுக்கை aṟivukkai similar
செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வே… — declaration
உபரிகை uparikai பெயர்ச்சொல் · Noun similar
உப்பரிகை; மேல்மாடம்
உப்பரிகை upparikai பெயர்ச்சொல் · Noun similar
மேல்மாடம்
எச்சரிக்கை eccarikkai பெயர்ச்சொல் · Noun similar
விழிப்பாயிருத்தல்; விழிப்புணர்வு
சிகரிகை cikarikai பெயர்ச்சொல் · Noun similar
நேர்வாளச்செடி
உற்பனம் uṟpaṉam பெயர்ச்சொல் · Noun meaning
விரைவில் அறிகை
காண்டல் kāṇṭal பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணுக்கு நேராகப் பார்த்து அறிகை
அசுப்பு acuppu பெயர்ச்சொல் · Noun meaning
உளவு; சடுதி.
தாதுவாதம் tātuvātam பெயர்ச்சொல் · Noun meaning
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றாகிய நாடியியல்பு அறிகை
ஆத்மதரிசனம் ātmataricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவின் நிலையை அறிகை
தேறத்தெளிதல் tēṟatteḷital வினைச்சொல் · Verb meaning
தடைபோக விசாரித்தறிதல்
உயிர்விளக்கம் uyirviḷakkam பெயர்ச்சொல் · Noun meaning
ஆத்மஸ்வரூபத்தை அறிகை ( தலைப்பு. பக். 5)
நாடிப்பரீட்சை nāṭipparīṭcai பெயர்ச்சொல் · Noun meaning
நாடியைச் சோதித்து அறிகை
ஆத்துமதரிசனம் āttumataricaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஆன்மாவின் நிலையை அறிகை
பாவசங்கீத்தனம் pāvacaṅkīttaṉam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் தானக தனது பாவங்களை அறிகையிடும் கிறிஸ்தவ திருவருட்சாதனம்.