அசுப்பு

acuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உளவு; சடுதி.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)
2.
ஒழுக்கமற்றவள் (ஒழுக்கம் இல்லாத பெண்).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)
3.
அசுதி (அசுதை) - ஆசனவாய் வழியே குழலாற் செலுத்தும் மருந்து.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)
4.
உளவு அறிகை(உளவு அறிதல்) - சங். அக.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)
5.
நஞ்சு. (சிந்தா. நி. 50.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)
6.
கவனம் இன்மை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசுப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7ah64n2/

தமிழ்
“அசுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u7ah64n2/
APA
Oliyon Research. (2026). அசுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u7ah64n2/
MLA
"அசுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u7ah64n2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment