தேடல் · Search: அனுமானம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

88 இல் 51–75 · 51–75 of 88

ஆனனம் āṉaṉam பெயர்ச்சொல் · Noun similar
முகம் ()
ஆன்ம ஞானம் āṉma ñāṉam similar
பசு அறிவு.
ஆன்மஞானம் āṉmañāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆன்மாவைப் பற்றிய அறிவு — self-knowledge, realisation of self, soul's faculty of perception
அனுபரிமாணம் aṉuparimāṇam similar
அணு அளவு. பாஞ்சராத்திரிகள் உடம்பிலே ஆன்மா அணுவாய் நிற்கும் என்பர்.
அனுமான வகை aṉumāṉa vakai similar
1. இருவகை: i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எ…
அனுமானபலன் aṉumāṉapalaṉ பெயர்ச்சொல் · Noun similar
நியாய விசாரணையில் சந்தேகத்தால் கிடைக்கும் நன்மை
எச்சவனுமானம் eccavaṉumāṉam பெயர்ச்சொல் · Noun similar
காரியங் கொண்டு காரணமறிதல் , ஆற்றில் நீர்வரக் கண்டவன் மலைக் கண் மழையுண்டென அறிதல் போல்வது
பூர்வானுமானம் pūrvāṉumāṉam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூர்வக்காட்சியனுமானம் ( 27, 36, குறிப்பு.)
அணுமாற்றம் aṇumāṟṟam similar
இரண்டு அணுக்களிடையே ஏற்படும் அணுமாற்றம். இதனால் ஒரு நோயியல் பொருளின் விளைவு குறையும் — metathesis
அநுமந்தன் anumantaṉ பெயர்ச்சொல் · Noun similar
அனுமான்.
அநுமானோத்தி anumāṉōtti பெயர்ச்சொல் · Noun similar
அனுமானித்துப்பேசுதல்.
அனுமந்தன் aṉumantaṉ பெயர்ச்சொல் · Noun similar
அனுமான்(இராமநா.சுந்தர.)
அனுமன் வால் aṉumaṉ vāl similar
எட்டி பிடிக்க முடியாத ஒன்று
அனுஷ்டானம் aṉuṣṭāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
ஆத்துமஞானம் āttumañāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஆத்துமாவை அறியும்அறிவு.
அணுமை aṇumai பெயர்ச்சொல் · Noun similar
அணிமை (பதிற்றுப்பத்து உரை.)
அனுமார் aṉumār பெயர்ச்சொல் · Noun similar
இராமனின் தலைசிறந்த சேவகரான அனுமன் என்னும் கடவுள். — tamilised form of lord hanuman, the most obedient servant of god rama
அனுமை aṉumai பெயர்ச்சொல் · Noun similar
கண் இமையினடி கண்ணின் புற வருகு
அனூனம் aṉūṉam பெயர்ச்சொல் · Noun similar
முழுமை
அமணம் amaṇam பெயர்ச்சொல் · Noun similar
சமணமதம்
அமண், அமணம் amaṇ, amaṇam similar
சமணமதம்.
அமானம் amāṉam பெயர்ச்சொல் · Noun similar
அளவின்மை(சூடாமணி நிகண்டு )
அளவை aḷavai பெயர்ச்சொல் · Noun meaning
அலகுகளைக் கொண்டு அளவு (measure)எடுக்கும் முறை,
உத்தி utti meaning
சொல், சேர்க்கை, அனுமானம், தேமல், பாம்பின் படப்பொறி, சீதேவி என்னும் தலையணி, பேச்சு
யுத்தி yutti meaning
பொருத்தம், வழக்கம், உபாயம், நியாயம், அனுமானம்