தேடல் · Search: அந்தரங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 51–71 · 51–71 of 71

அந்தரகாமி antarakāmi பெயர்ச்சொல் · Noun similar
ஆகாய மார்க்கமாய்ச் செல்வது
அந்தரநதி antaranati பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயகங்கை.
அந்தர்முகம் antarmukam பெயர்ச்சொல் · Noun similar
உண்ணோக்கியமுகம்.
யுத்தரங்கம் yuttaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
போர்க்களம்
அங்ககம் aṅkakam பெயர்ச்சொல் · Noun similar
அங்கம்
அங்காரன் aṅkāraṉ பெயர்ச்சொல் · Noun similar
அங்காரகன்.
அணங்கம் aṇaṅkam பெயர்ச்சொல் · Noun similar
இலட்சணம்.
அநங்கம் anaṅkam பெயர்ச்சொல் · Noun similar
ஆகாயம், மல்லிகை
அந்தகம் antakam பெயர்ச்சொல் · Noun similar
சன்னிபாதவகை(ஜீவரட்.)
அந்தரர் antarar பெயர்ச்சொல் · Noun similar
தேவர்.
அனங்கம் aṉaṅkam பெயர்ச்சொல் · Noun similar
அனங்கம் என்றும் அழைக்கப்படும் ஒரு வகை அராபிய மல்லிகை. = Arabian jasmine
அரந்தம் arantam பெயர்ச்சொல் · Noun similar
செங்கழுநீர், கற்பரி பாடாணம், கடுக்காய், தாமரை
ஆங்காரம் āṅkāram பெயர்ச்சொல் · Noun similar
செருக்கு
ஆணங்கம் āṇaṅkam பெயர்ச்சொல் · Noun similar
ஆண்குறி
ஆண்டகம் āṇṭakam பெயர்ச்சொல் · Noun similar
மனோரஞ்சிதம்
வேதனி vētaṉi பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் செவிகளைத் துளையிடும் கருவி
பீஜிபீ pījipī meaning
மிகச் சிறந்த அந்தரங்கம் என்று பொருள்படும் Pretty Good Privacy என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஃபிலிப் ஸிம்மர் மான் (Philip Zimmermann) உருவாக்கிய ஆர்எஸ்ஏ படிமுறைத் தருக்கத்தி… — PGP
பாராமுகம் pārāmukam பெயர்ச்சொல் · Noun meaning
கண்டு கொள்ளாமல் இருத்தல்
உள்ளரங்கம் uḷḷaraṅkam பெயர்ச்சொல் · Noun meaning
அந்தரங்கம் , உள்ளிடம்
உள்ளாந்தரம் uḷḷāntaram பெயர்ச்சொல் · Noun meaning
மத்தியாயிருப்பது
இணையத் தரவு பரிமாற்றத்தில் தரவு சான்றுறுதி, அந்தரங்கம், நம்பகத்தன்மை, சரிபார்ப்பு இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கருத்துரு. (எ-டு) வைய விரிவலையில் (www) உலாவி (Browser) மூலமாக பற்ற… — Internet security