தேடல் · Search: அதிகாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

படிகாரம் paṭikāram similar
alum
படிக்காரம் paṭikkāram பெயர்ச்சொல் · Noun similar
சீனக்காரம்
அணுக்கடிகாரம் aṇukkaṭikāram similar
மிகத்துல்லியமான கடிகை. அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் அதிர்வுகளிலிருந்து கால அளவு அடிப்படை அமைந்துள்ளது — atomic clock
அதிகார ஆவணம் atikāra āvaṇam கட்டுரை · article similar
அதிகாரமுறை atikāramuṟai பெயர்ச்சொல் · Noun similar
நூற்பிரிவின் முறைவைப்பு (தொல்காப்பியம் பொ. )
அப்பிரதிகரம் appiratikaram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நரகம்.
அப்பிரதிகாரம் appiratikāram பெயர்ச்சொல் · Noun similar
பதிலின்மை.
அதிகரி atikari வினைச்சொல் · Verb similar
அதிகமாக்கு; உயர்த்து, ஏற்று
அதிகாரி atikāri பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தைப் பெற்றுள்ள, அலுவலகத்தில் பணியாற்றும் நபர்
ஆடிக்கரு āṭikkaru பெயர்ச்சொல் · Noun similar
கர்ப்போடகமேகம்.
ஐகாரம் aikāram பெயர்ச்சொல் · Noun similar
ஐ' என்னும் எழுத்து
திகரம் tikaram பெயர்ச்சொல் · Noun similar
சோர்வு
திக்காரம் tikkāram பெயர்ச்சொல் · Noun similar
நிந்தை
அட்டவிகாரம் aṭṭavikāram பெயர்ச்சொல் · Noun similar
காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் இடும்பை அசூயை என்ற எண்வகைத் தீக்குணம்
அதிசாகரம் aticākaram பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தமிழ்க்கணித நூல்(கணக்கதி. பாயி.)
அத்திகேசரம் attikēcaram பெயர்ச்சொல் · Noun similar
சிகப்புவல்லி
அத்தியாகாரம் attiyākāram பெயர்ச்சொல் · Noun similar
அவாய் நிலையால் வருவித்து முடிக்கை(பி.வி.உரை.)
அதிகமந்தாரம் atikamantāram பெயர்ச்சொல் · Noun similar
பார்வையை மழுங்கச் செய்யுமோர் கண்ணோய்
அதிகார வரம்பு atikāra varampu கட்டுரை · article similar
அர்ச்சனாதிகாரம் arccaṉātikāram பெயர்ச்சொல் · Noun similar
பூசனை செய்தற்குயோக்கியம்.
அடிக்கலம் aṭikkalam பெயர்ச்சொல் · Noun similar
சிலம்பு , காலணி
அடித்திகம் aṭittikam பெயர்ச்சொல் · Noun similar
அசுவகந்தி.
அடிப்பாரம் aṭippāram பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கனம்
அடிமரம் aṭimaram பெயர்ச்சொல் · Noun similar
பாய்மரத்தின் அடிப்பாகம்
அட்டதாதிகம் aṭṭatātikam பெயர்ச்சொல் · Noun similar
சிறு கொன்றை