தேடல் · Search: அடுத்தடுத்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
109 இல் 51–75 · 51–75 of 109
அணுகு நேரத்தைக் குறைக்கும் வகையில் காந்த வட்டு அல்லது உருளையில் தனித்தனியாக உள்ள சேமிப்பக இருப்பிடங்களில் அடுத்தடுத்த முகவரிகளைக் கொடுப்பது — Interlace
பொருள்களை அடுத்தடுத்துக் காட்டுதல். சான்றாக, அடுக்கப்பட்ட சாளரங்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைக்கமுடியாது — tiled
தொற்று நோய் நிலை அல்லது புற்றுக்கட்டி ஒரு பகுதியில் இருந்து அடுத்துள்ள அமைப்புக்குப் பரவுவதுபோல் அடுத்தடுத்து தொடருதல் — per contiguum
விண்வெளியில்,நிலையானதொரு புள்ளியிலிருந்து அடுத்தடுத்து ஏற்படும் நிலை மாறுதல்கள் — absolute motion
ஒரு மின்சுற்றுவழியில், மிக அடுத்தடுத்த இடைவெளிகளில் மின் இணைப்பைத் துண்டிக்கவும், இணைக்கவும் செய்யக்கூடிய ஒரு சாதனம் — interrupter
தொந்தரவுசெய்தற் குறிப்பு
வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப்பட்ட பல பட்டைகளைப் பயன்படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம் — bar printer
தற்போது காட்சியில் தெரியும் படத்தின் அடுத்தடுத்த சிறிய பகுதிகள் மீது நகர்த்துவதன் மூலம் அல்லது முழுத்திரையினையும் விண்டோ மூடிக்கொள்ளும்வரை நகர்த்துவதன் மூலம் ஒரு வரைகலைக் காட்சியின் தோற்ற… — zooming
வரியின் குறுக்கே அடுத்தடுத்து நிற்க வைக்கப் பட்ட பல பட்டைகளைப் பயன் படுத்தி அழுத்தி அச்சிடும் சாதனம் — bar printer
எஃகு வகையில் அடுத்தடுத்து வெப்பமூட்டிக் குளிரச் செய்வதன் மூலம் சரியான உறுதியும் நீட்டிப்பு ஆற்றலுமுடைய நிலைக்குப் பக்குவப்படுத்துதல் — temper
ஒர் உயிர்த்தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலை முறைகள், குறிப்பிட்ட மரபணுக் களைப் பொறுத்தவரை, ஒரே மரபு முத்திரயினை (ஜெனோடைப்) ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருத்தல் — genetic equilibrium
அடுத்தடுத்துள்ள வேறுபட்ட நிறப்புள்ளிகளைச் சேர்த்துப்பயன்படுத்தல். இவை மீண்டும் வேறு ஒரு தனித்தோற்ற நிறத்தை உருவாக்கும். இது நிறக் காட்சித் திரையில் அமையும்.பா. colour usage. — Dithering
ஒவ்வொரு கோப்பின் அனைத்துப் பகுதிகளும் அடுத்தடுத்த கூறுகளில் எழுதப்படுமாறு, அனைத்துக் கோப்புகளையும் ஒரு நிலை வட்டில் மறு படியும் எழுதுதல் — defragmentation
கீழ் நிலைப் பதிவு: வரிசைக்கிரம தகவல்கள் அமைப்பில் இரண்டு அடுத்தடுத்த நிலையிலுள்ள பதிவேடுகளில் கீழ்நிலைத் தகவல் — child record
ஒரு மின்னோட்டம் அதன் ஆதாரத்திலிருந்து அடுத்தடுத்து மின் கடத்திகள் வழியாகச் சென்று, மீண்டும் அது தொடங்கிய இடத்திற்கே திரும்பும் நெறிவழி — circuit
பொது மையமுள்ள பல கவான்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து அமைத்து அமைக்கப்பட்ட ஒருவகை கவான் — compound arch
அடுத்தடுத்த தலைமுறைகளில் உயிரணுக்கள் படிப்படியாகச் சிறியவையாகின்றன என்பது விதி — Pfizerlaw
இதிலுள்ள கோப்புகள் அடுத்தடுத்துள்ள உருக்களைக் கொண்டிருக்கும் — i)
அச்சக்குறிப்பு
கணினி வரைகலையிலும் திரைக்காட்சியிலும் ஒரு செவ்வகப் பகுதிக்குள் அடங்கிய படப்புள்ளிகள் (pixels) ஓர் அலகாகக் கருதப்படுகின்றன. படப் புள்ளிகளின் நிறம், செறிவு ஆகிய காட்சிப் பண்பியல்புகளைக் … — bit block
இவை பரவும் பொழுது துகளில் உண்டாகும் அதிர்வியக்கம் இதர துகள்களுக்கு ஊடகத்தின் வழியே பரவுகிறது. அலை இயக்கம் அதிர்வு மூலத்திற்கு எந்நிலையிலும் திரும்புவதில்லை. அது தொடர்ந்து ஒரே திசையி… — progressive waves
அடுத்தடுத்து, அமைந்திராத இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட நினைவக அமைவிடங்களிலிருந்து ஒரே எழுத்துச் செயல்பாடு மூலம் தரவு வெளிப்பாடு செய்தல் — gather write
வருடப்பட்ட ஒளிப்படம் போன்ற படிமங்களை இலக்கமுறை வடிவில் கையாள் வதற்கான வரைகலைப் பயன்பாடு. ஒன்றன்மேல் ஒன்று படிந்துள்ள அல்லது அடுத்தடுத்துள்ள செவ்வகப் பரப்புகளின் ஒரு தோரணியில் ஒளிபடும்படி … — photo editor
பிளாஸ்டிக் பொரு ளின் இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தாரைகள் முற்றிலுமாக ஒன்று சேராத காரணத்தால் ஏற்படும் அடையாளம் weldment: (பற்ற) பற்றாசு: பற்றவைத்தல் மூலம் ஒன்றாக இணைக்கப்பட்ட உறுப்புகளி… — weld-mark
நாக்கின் ஒரு புறத்தைச் செயலிழக்கச் செய்யும் வாத நோய். அடுத்தடுத்து ஏற்படும் தாக்குதல்களினால் மூளைக் கோளாறு ஏற்படக்கூடும். — pseudo bulbar paralysis