போலி நாக்கு வாதம்

pōli nākku vātam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாக்கின் ஒரு புறத்தைச் செயலிழக்கச் செய்யும் வாத நோய். அடுத்தடுத்து ஏற்படும் தாக்குதல்களினால் மூளைக் கோளாறு ஏற்படக்கூடும். — pseudo bulbar paralysis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: போலி முகுள வாதம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 908)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3unrnwav/

தமிழ்
“போலி நாக்கு வாதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3unrnwav/
APA
Oliyon Research. (2026). போலி நாக்கு வாதம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3unrnwav/
MLA
"போலி நாக்கு வாதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3unrnwav/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment