தேடல் · Search: அக ஆணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 51–67 · 51–67 of 67

அஃகுப் பானை aḵkup pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
அக நிலை aka nilai similar
in vive
அகங்கனம் akaṅkaṉam பெயர்ச்சொல் · Noun similar
வெண்காரம், பொரிகாரம்
அகத்திணை akattiṇai பெயர்ச்சொல் · Noun similar
அக ஒழுக்கம்
அகநாதம் akanātam பெயர்ச்சொல் · Noun similar
சுக்கு
அகநிலை akanilai பெயர்ச்சொல் · Noun similar
உள்நிலை.
அகவினை akaviṉai பெயர்ச்சொல் · Noun similar
இடையூறு. செந்நீர்க் ககவினை செய்யாத தாகவும் ( V, 206)
அடிக்கணை aṭikkaṇai பெயர்ச்சொல் · Noun similar
கணைக்கால்.
அருகணை arukaṇai பெயர்ச்சொல் · Noun similar
நுழைவாயிலின் பக்கம்
ஆகாங்க்ஷை ākāṅkṣai பெயர்ச்சொல் · Noun similar
அவாய்நிலை
ஆகாநிலை ākānilai பெயர்ச்சொல் · Noun similar
எலிக்காதிலை
ஆக்க நிலை ākka nilai கட்டுரை · article similar
ஆக்கநிலை ākkanilai similar
Becoming
ஆக்கவினை ākkaviṉai பெயர்ச்சொல் · Noun similar
வளர்ச்சிப்பணி
இலக்கணை ilakkaṇai பெயர்ச்சொல் · Noun similar
விட்டவிலக்கணை, விடாதவிலக்கணை, விட்டும்விடாதவிலக்கணை; ஒருபொருளைக் காட்டற்கு உரிய சொல்லை மற்றொரு பொருட்குத் தந்து உரைப்பது ( 269, விருத்.)
இலக்கணை ilakkaṇai கட்டுரை · article similar
ஐங்கணை aiṅkaṇai பெயர்ச்சொல் · Noun similar
மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள்: தாமரை மலர் , அசோக மலர் , குவளை மலர் , மாம்பூ , முல்லை மலர்