தேடல் · Search: அக ஆணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 1–25 · 1–25 of 67

உள்ளார்ந்த கட்டளை uḷḷārnta kaṭṭaḷai variant
எம்எஸ் டாசில் பொது கட்டளை செயலகத்தின் வழியான கட்டளை (command. Com.) ஒன்று உள்ளது. இதற்காக எந்தக் கோப்பையும் ஏற்ற வேண்டியதில்லை — Internal command
அகநகை akanakai பெயர்ச்சொல் · Noun similar
இகழ்ச்சியாக நகைத்த்ல்.
அக்கணா akkaṇā பெயர்ச்சொல் · Noun similar
தான்றி மரம்
அக்கனா akkaṉā பெயர்ச்சொல் · Noun similar
தான்றி
அஃகப் பானை aḵkap pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*அஃகம் சேமித்து வைக்கப் பயன்பெறும் பானை.
அகனம் akaṉam பெயர்ச்சொல் · Noun similar
வேங்கைமரம் ( மூ.)
அகன்னம் akaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
செவிடு.
அக்கணம் akkaṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு விதமான படிகாரம்
ஆகணம் ākaṇam பெயர்ச்சொல் · Noun similar
சுரை
ஆகனம் ākaṉam பெயர்ச்சொல் · Noun similar
இருப்புலக்கை
அகற்றாணை akaṟṟāṇai similar
ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல் — deltree
அஃகான் aḵkāṉ பெயர்ச்சொல் · Noun similar
*அஃகான் = அகரம் = அஃகு. 1) அ எனுமெழுத்து, 2)வறுமை(தி.நி.), 3) சிறிதாகை(தி.நி).
அக நச்சு aka naccu பெயர்ச்சொல் · Noun similar
அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும்…
அகங்கை akaṅkai பெயர்ச்சொல் · Noun similar
பயன்பாடு
அகட்டுப் பானை akaṭṭup pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*நடுவிடம் பருத்த பானை.
அகண்மை akaṇmai similar
landscape
அகநகர் akanakar பெயர்ச்சொல் · Noun similar
நகருள்; கோட்டைக்குள் அடங்கிய நகரப் பகுதி.
அகநாடு akanāṭu பெயர்ச்சொல் · Noun similar
உள்நாடு.
அகந்தை akantai பெயர்ச்சொல் · Noun similar
"நான்", "யான்" என்னும் செருக்கு, இறுமாப்பு; ஆங்காரம், ஆணவம், — arrogance, conceit
அகனாதி akaṉāti பெயர்ச்சொல் · Noun similar
கொடுவேலி ()
அகன் akaṉ பெயர்ச்சொல் · Noun similar
அகற்சி. சிலம்பாற் றகன்றலை ( 11, 108)
அகன் akaṉ கட்டுரை · article similar
அகை akai பெயர்ச்சொல் · Noun similar
கிளை
அக்கதாரணை akkatāraṇai பெயர்ச்சொல் · Noun similar
நவதாரணையுள் ஒன்று ( வி. 96, பக். 516.)
அக்கனக்காய் akkaṉakkāy பெயர்ச்சொல் · Noun similar
பூவந்திக் கொட்டை