உள்ளார்ந்த கட்டளை

uḷḷārnta kaṭṭaḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எம்எஸ் டாசில் பொது கட்டளை செயலகத்தின் வழியான கட்டளை (command. Com.) ஒன்று உள்ளது. இதற்காக எந்தக் கோப்பையும் ஏற்ற வேண்டியதில்லை — Internal command
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அக ஆணை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 774)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4qjhejvh/

தமிழ்
“உள்ளார்ந்த கட்டளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qjhejvh/
APA
Oliyon Research. (2026). உள்ளார்ந்த கட்டளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4qjhejvh/
MLA
"உள்ளார்ந்த கட்டளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4qjhejvh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment