தேடல் · Search: ஸ்நா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
47 இல் 26–47 · 26–47 of 47
அக்கினிஸ்நானம்
கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல்
குளி — bath, shower
கோ தூளியை உடன்மேற்கொள்ளலாகிய ஸ்நானம்
பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம்
ஸ்நாநம் தர்ப்பணம் முதலியவற்றிற்கு ஏற்ற காலம் ( சேதுபல. 23)
பூசையில் அர்க்கியம், பாத்தியம், ஆசமனீயம், ஸ்நானீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்
அமிழ்ந்து ஸ்நானம் பண்ணுகை.
காண்க: பிரமஸ்நானம் (கூர்மபு. நித்திய கன்ம. 3.)
காண்க: மானஸ்நானம் ( நித்தியகன்ம. 5.)
ஸ்நானம் எழுவகையு ளொன்றான மந்திரநீர்ப் புரோட்சணம்
ஸ்நானம் செய்தல்
ஞானஸ்நானத்தில் உபயோகிக்குந் தைலம்
ஸ்நானம் ஏழனுள் பசுத்திரள் செல்லுதலால் எழுகின்ற தூளி உடம்பிலெங்கும் படுவதாலாகிய ஸ்நானம்
ஸ்விஸ்நாட்டு மகளிர் நோயியல் மருத்துவர் விவரித்துள்ள நிலை. இதில் சினைப்பையின் முளை புற அணு அடுக்கின் நுண்சேர்மங்கள், அதன் சீரறையில் அல்லது அதனருகே காணப்படுதல் — Walthard's islets
காண்க: மாருதஸ்நானம்
காவிரியில் கடைமுகத்து ஸ்நானபலனை யளிக்கும் கார்த்திகைமாத முதற்றேதி ஸ்நானம்
(ஐப்பசி+முழுக்கு)
ஸ்நானம் ஏழனுள் வெயிற்காயும்போது பெய்யும் மழையில் செய்யும் ஸ்நானம்
நோய்தீர்ந்தபின் செய்யப்படும் ஸ்நானம்.
ஸ்நானம் பண்ணுவித்தல்
(எண்ணெய்+காப்பு)