குமரியாடுதல்
kumariyāṭutal
பொருள்கள் · Senses
1.
கன்னியாகுமரிநீரில் ஸ்நானம் தீர்த்தசிராததம் முதலியவை செய்தல்
தென்றிசைக் குமரியாடிய வருவோள் (மணிமேகலை )
2.
கன்னியோடு மருவுதல்
சிந்தை நலிகின்ற திருநீர்க் குமரியாட (சீவக சிந்தாமணி)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/a4hbbkfh/
தமிழ்“குமரியாடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a4hbbkfh/APA
Oliyon Research. (2026). குமரியாடுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/a4hbbkfh/MLA
"குமரியாடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/a4hbbkfh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment